தென் மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 43: வரிசை 43:
==பின்வருவனவற்றையும் பார்க்கவும்==
==பின்வருவனவற்றையும் பார்க்கவும்==
* [[இலங்கை]]
* [[இலங்கை]]
{{இலங்கையின் மாகாணங்கள்}}



==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

06:11, 24 சூலை 2006 இல் நிலவும் திருத்தம்

படிமம்:SLSOP.jpg
இலங்கை மாகாணப் பிரிவு, தென் மாகாணம்

தென் மாகாணம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கில், கீழ் மாகாண எல்லைவரையுள்ள தீவின் தெற்குக் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது இம் மாகாணம்.

முக்கிய விபரங்கள்

சனத்தொகை எண்ணிக்கை நூ.வீதம்
மொத்தம் 2,277,145 100%
சிங்களவர் 2,161,224 94.9%
இலங்கைத் தமிழர் 18,344 0.8%
இந்தியத் தமிழர் 25,779 1.1%
முஸ்லீம்கள் 63,230 2.8%
பிறர் 8,568 0.38%
பரப்பளவு
மொத்தம் 5,544 ச.கிமீ
நிலப்பரப்பு 5,383 ச.கிமீ
நீர்நிலைகள் 161 ச.கிமீ
மாகாணசபை
முதலமைச்சர் xxxx
உறுப்பினர் எண்ணிக்கை xxxx
நகராக்கம்
நகர் xxxx xx%
கிராமம் xxxx xx%

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

வார்ப்புரு:இலங்கையின் மாகாணங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_மாகாணம்,_இலங்கை&oldid=50193" இலிருந்து மீள்விக்கப்பட்டது