சித்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ko:시타르 |
சி தானியங்கிமாற்றல்: ml:സിത്താർ |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
[[ko:시타르]] |
[[ko:시타르]] |
||
[[lt:Sitaras]] |
[[lt:Sitaras]] |
||
[[ml: |
[[ml:സിത്താർ]] |
||
[[nl:Sitar]] |
[[nl:Sitar]] |
||
[[no:Sitar]] |
[[no:Sitar]] |
14:28, 8 பெப்பிரவரி 2010 இல் நிலவும் திருத்தம்
சித்தார் (sitar) நரம்பு இசைக்கருவிகளுள் ஒன்று. இந்துஸ்தானி இசையைச் சிறப்பாக இசைப்பதற்கு இக்கருவி ஏற்றது. குடம் என்ற இதன் பகுதியை மரம் அல்லது சுரைக்காயினால் செய்வர். வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.