காட்மாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: os:Катманду; cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: yo:Kathmandu
வரிசை 118: வரிசை 118:
[[vo:Kathmandau]]
[[vo:Kathmandau]]
[[war:Kathmandu]]
[[war:Kathmandu]]
[[yo:Kathmandu]]
[[zh:加德滿都]]
[[zh:加德滿都]]
[[zh-min-nan:Kathmandu]]
[[zh-min-nan:Kathmandu]]

18:51, 28 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

காட்மாண்டூ
காட்மாண்டூ தர்பார் சதுக்கத்தில் உள்ள அரண்மனை
காட்மாண்டூ தர்பார் சதுக்கத்தில் உள்ள அரண்மனை
குறிக்கோளுரை: My legacy, my pride, my Kathmandu
நாடு
உள்ளூராட்சி
நேபாளம்
காட்மாண்டூ மாநகரம்
அரசு
 • நரக தந்தைதகவலில்லை
மக்கள்தொகை
 • மொத்தம்1.5 மில்லியன்
நேர வலயம்நேபாள நேரம் (ஒசநே+5.45)
இணையதளம்http://www.kathmandu.gov.np/

காட்மாண்டூ (நேபாள மொழி:काठमाडौं, நேபாள் பாசா:यें) நேபாளத்தின் தலைநகரமாகும். இது மத்திய நேபாளத்தின் காட்மாண்டூ பள்ளத்தாக்கில் பக்மதி நதி அருகே அமைந்துள்ளது.

வரலாறு

காட்மாண்டூ பள்ளத்தாக்கில் கிமு 900 முதலே மனித குடியிருப்புகள் இருந்து வந்துள்ளன, இங்கு கிடைத்துள்ள தொல் பொருட்கள் கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவையாகும். இங்கு கிடைத்துள்ள மிகப்பழைய எழுத்துப் பதிவுகள் கிபி 185 ஐச் சேர்ந்தவையாகும்.கௌதம புத்தர் தமது சீடருடன் கிமு 6வது நூற்றாண்டளவில் சில காலம் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் கிடையாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மாண்டு&oldid=453268" இலிருந்து மீள்விக்கப்பட்டது