தாமரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: sr:Лотос
+Commons photo
வரிசை 2: வரிசை 2:
| color = lightgreen
| color = lightgreen
| name= ''நெலும்போ நுசிபேரா''
| name= ''நெலும்போ நுசிபேரா''
| image = Nelumbo nucifera Flower.jpg
| image = Fleur de lotus.jpg
| image_width = 250px
| image_width = 250px
| image_caption= ''நெலும்போ நுசிபேரா'' (Nelumbo nucifera) பூவும் இலைகளும்
| image_caption= ''நெலும்போ நுசிபேரா'' (Nelumbo nucifera) பூவும் இலைகளும்

20:42, 26 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

நெலும்போ நுசிபேரா
நெலும்போ நுசிபேரா (Nelumbo nucifera) பூவும் இலைகளும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
நெ. நுசிபேரா'
இருசொற் பெயரீடு
நெலும்போ நுசிபேரா
Gaertn.

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

புனிதத் தாமரை (Sacred Lotus)
படிமம்:FloatingLotus.jpg
தோசான் சியோவொன் (Dosan Seowon) என்னுமிடத்திலுள்ள தென் கொரிய நீர்ப் பூங்காவில் காணப்படும் ஒரு தாமரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை&oldid=442403" இலிருந்து மீள்விக்கப்பட்டது