தாராசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bpy, de, new, pt, vi
சி தானியங்கிஇணைப்பு: uk:Дарасурам
வரிசை 19: வரிசை 19:
[[new:धारासुरम]]
[[new:धारासुरम]]
[[pt:Dharasuram]]
[[pt:Dharasuram]]
[[uk:Дарасурам]]
[[vi:Dharasuram]]
[[vi:Dharasuram]]

04:21, 9 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

ஐராவதேஸ்வரர் கோவில்

தாராசுரம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.

இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.

பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும் தாராசுரம் கோயிலும் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராசுரம்&oldid=436197" இலிருந்து மீள்விக்கப்பட்டது