இரியோ டி செனீரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: yo:Rio de Janeiro மாற்றல்: hi:रिओ दी जेनैरो
சி தானியங்கிமாற்றல்: hi:रियो डि जेनेरो
வரிசை 84: வரிசை 84:
[[gl:Río de Xaneiro - Rio de Janeiro]]
[[gl:Río de Xaneiro - Rio de Janeiro]]
[[he:ריו דה ז'ניירו]]
[[he:ריו דה ז'ניירו]]
[[hi:रियो डि जेनेरो]]
[[hi:रिओ दी जेनैरो]]
[[hif:Rio de Janeiro]]
[[hif:Rio de Janeiro]]
[[hr:Rio de Janeiro]]
[[hr:Rio de Janeiro]]

20:31, 3 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

ரியோ டி ஜனேரோ
வானத்திலிருந்து ரியோ டி ஜனேரோவின் ஒரு காட்சி்
வானத்திலிருந்து ரியோ டி ஜனேரோவின் ஒரு காட்சி்
ரியோ டி ஜனேரோ-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் ரியோ டி ஜனேரோ
சின்னம்
அடைபெயர்(கள்): Cidade Maravilhosa ("உயர்ந்த நகரம்"), "ரியோ"
ரியோ டி ஜனேரோவின் அமைவிடம்
ரியோ டி ஜனேரோவின் அமைவிடம்
நாடு பிரேசில்
பகுதிதென்கிழக்கு
மாநிலம்ரியோ டி ஜனேரோ
அரசு
 • மாநகராட்சித் தலைவர்சேசார் மாயா (மக்களாட்சி)
பரப்பளவு
 • நகரம்1,260 km2 (490 sq mi)
மக்கள்தொகை
 (2007)
 • நகரம்60,93,472
 • அடர்த்தி4,781/km2 (12,380/sq mi)
 • பெருநகர்
1,17,14,000
நேர வலயம்ஒசநே-3 (UTC-3)
 • கோடை (பசேநே)ஒசநே-2 (UTC-2)
ம.வ.சு. (2000)0.842 – உயர்
இணையதளம்ரியோ டி ஜனேரோ நகரம்

ரியோ டி ஜனேரோ (போர்த்துக்கீசம்: Rio de Janeiro, அல்லது "ஜனவரியின் ஆறு") பிரேசிலின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் 1763-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. பிரேசிலின் புகழ்பெற்ற கார்னிவால் விழா இந்த நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. ரெடிமர் ஏசு சிலை இந்த நகரின் அருகில் உள்ள கொர்கொவாடோ மலையில் உள்ளது.

2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கும் என பன்னாட்டு ஒலிம்பிக்ஸ் ஆணையம் தெரிவித்துள்ளது. சிகாகோ, டோக்கியோ, மாட்ரிட், ரியோ டி ஜனேரோ ஆகிய நகரங்கள் 2016ம் ஆண்டுக்கான போட்டியை நடத்த போட்டியிட்டதில் கடைசி சுற்றில் ரியோ டி ஜனேரோ 66 வாக்குகளை பெற்று 32 வாக்குகள் பெற்ற மாட்ரிட் நகரை தோற்கடித்தது. முதல் சுற்றில் சிகாகோ நகரமும் இரண்டாவது சுற்றில் டோக்கியோ நகரமும் தோல்வி அடைந்து வெளியேறின. [1]

மேற்கோள்கள்

  1. http://news.bbc.co.uk/sport2/hi/olympic_games/8282518.stm
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியோ_டி_செனீரோ&oldid=434177" இலிருந்து மீள்விக்கப்பட்டது