பாலகுமாரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Undo vandalism
→‎புதினங்கள்: link to the novel article
வரிசை 6: வரிசை 6:
*பச்சை வயல் மனது
*பச்சை வயல் மனது
*[[இரும்பு குதிரைகள்]]
*[[இரும்பு குதிரைகள்]]
*தாயுமானவன்
* [[தாயுமானவன் (நூல்)|தாயுமானவன்]]
*அகல்யா
*அகல்யா
*என்றென்றும் அன்புடன்
*என்றென்றும் அன்புடன்

19:01, 31 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

பாலகுமாரன் (Balakumaran, பி. ஜுலை 5, 1946) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 150-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் பல சினிமா திரைகதைகள் படைத்துள்ளார்.

படைப்புகள்

புதினங்கள்

  • மெர்க்குரிப் பூக்கள்
  • பச்சை வயல் மனது
  • இரும்பு குதிரைகள்
  • தாயுமானவன்
  • அகல்யா
  • என்றென்றும் அன்புடன்
  • செண்பகதோட்டம்
  • பனி விழும் மலர் வனம்
  • கடல் நீலம்
  • நான் என்ன சொல்லி விட்டேன்
  • கடற்பாலம்
  • பேய் கரும்பு
  • நிகும்பலை
  • கடலோர குருவிகள்
  • கரையோர முதலைகள்
  • பயணிகள் கவனிக்கவும்
  • துணை
  • மீட்டாத வீணை
  • வெற்றிலைக் கொடி
  • கர்ணனின் கதை
  • சக்தி
  • குரு
  • கற்றுக்கொண்டால் குற்றமில்லை
  • என் மனது தாமரைப்பூ
  • கல்யாண முருங்கை
  • பெரிய புராண கதைகள்
  • கண்ணாடி கோபுரங்கள்
  • கடிகை
  • அம்மாவும் 10 கட்டுரைகளும்
  • மனம் உருகுதே
  • அப்பம் வடை தயிர்சாதம்
  • இதுதான் வயது காதலிக்க...
  • பணம் காச்சி மரம்
  • காதல் சொல்ல வந்தேன
  • இரண்டாவது சூரியன்
  • உடையார்
  • கனவுகள் விற்பவன்
  • புருஷ வதம்
  • இனிய யட்சினி
  • பந்தய புறா
  • தோழன்
  • ஆசைக்கடல்
  • ரகசிய சிநேகிதனே
  • என் கண்மணித் தாமரை

கட்டுரைகள்

சிறுகதை தொகுப்பு

  • சுகஜீவனம்
  • கடற்பாலம்

சினிமா திரைகதைகள்

விருதுகள்

இலக்கிய விருதுகள்

  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
  • இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
  • தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)

கலை

  • கலைமாமணி[1]

திரையுலக விருதுகள்

  • தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகுமாரன்&oldid=423172" இலிருந்து மீள்விக்கப்பட்டது