பயன்பாட்டு அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
பிரயோக அறிவியல் என்பது நடைமுறை இடர்பாடுகளை போக்குவதற்கு சில இயற்கை வழி அறிவியல் முறைகளை கையாள்வது . இது பொறியியல் துறைகளில் நெருக்கமாக தொடர்புடையது . இது தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது . இது ஆலை அமைப்புகளுக்கு பயன்படுவதுடன் , பெரும்பாலும் இது ஆய்வு மற்றும் மேம்பாட்டை குறிப்பது ஆகும்.
நடைமுறை இடர்பாடுகளை போக்குவதற்கு சில இயற்க்கை விஞ்ஞான அறிவியலை பயன்படுத்துவதே பிரயோக அறிவியல் ஆகும்.




வரிசை 14: வரிசை 14:




== நானோ தொழில்நுட்பம் ==
== நூணநுட்பியல் ==


[[நூணநுட்பியல்]] ( nano technology ) என்பது லட்சத்தில் ஒன்றான நுண்ணிய பொருள்களை பற்றிய தொழில்நுட்பத்துறை ஆகும்.
[[நூணநுட்பியல்]] ( nano technology ) என்பது லட்சத்தில் ஒன்றான நுண்ணிய பொருள்களை பற்றிய தொழில்நுட்பத்துறை ஆகும்.

11:25, 15 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்

பிரயோக அறிவியல் என்பது நடைமுறை இடர்பாடுகளை போக்குவதற்கு சில இயற்கை வழி அறிவியல் முறைகளை கையாள்வது . இது பொறியியல் துறைகளில் நெருக்கமாக தொடர்புடையது . இது தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது . இது ஆலை அமைப்புகளுக்கு பயன்படுவதுடன் , பெரும்பாலும் இது ஆய்வு மற்றும் மேம்பாட்டை குறிப்பது ஆகும். 


பிரயோக கணிதம்

பிரயோக பௌதிகம்

பொறியியல் பௌதிகம்

ஒளிமம்

ஒளிமம் ( optics) என்பதை ஒளியியல் என்றும் சொல்லலாம்.


நானோ தொழில்நுட்பம்

நூணநுட்பியல் ( nano technology ) என்பது லட்சத்தில் ஒன்றான நுண்ணிய பொருள்களை பற்றிய தொழில்நுட்பத்துறை ஆகும்.

அணுக்கருத் தொழில்நுட்பம்

அணுக்கருத் தொழில்நுட்பம் என்பது அணுக்கரு வினையினால் ஆற்றலை வெளிப்படுத்தும், கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம். இத் தொழில்நுட்பம் 1900 களின் பின்னரே வளர்ச்சி அடைந்தது. முதலில் கதிர் இயக்கம் தொடர்பான அறிவு பெறப்பட்டது. மான்கற்ரன் திட்டம் அணுவில் இருக்கும் ஆற்றல் எத்தகையது என்பதை முன்கூட்டியே அறிந்து உணர்த்தியது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயன்பாட்டு_அறிவியல்&oldid=416291" இலிருந்து மீள்விக்கப்பட்டது