சித்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படத்தின் அளவைச் சரி செய்தல் |
சி தானியங்கிஇணைப்பு: lt:Sitaras |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
[[it:Sitar]] |
[[it:Sitar]] |
||
[[ja:シタール]] |
[[ja:シタール]] |
||
[[lt:Sitaras]] |
|||
[[ml:സിത്താര്]] |
[[ml:സിത്താര്]] |
||
[[nl:Sitar]] |
[[nl:Sitar]] |
19:46, 5 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்
சித்தார் (sitar) நரம்பு இசைக்கருவிகளுள் ஒன்று. இந்துஸ்தானி இசையைச் சிறப்பாக இசைப்பதற்கு இக்கருவி ஏற்றது. குடம் என்ற இதன் பகுதியை மரம் அல்லது சுரைக்காயினால் செய்வர். வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.