விளாதிமிர் கிராம்னிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: hu:Vlagyimir Kramnyik, ka:ვლადიმერ კრამნიკი |
சி தானியங்கி இணைப்பு: mk:Владимир Крамник |
||
வரிசை 66: | வரிசை 66: | ||
[[ka:ვლადიმერ კრამნიკი]] |
[[ka:ვლადიმერ კრამნიკი]] |
||
[[lt:Vladimiras Kramnikas]] |
[[lt:Vladimiras Kramnikas]] |
||
[[mk:Владимир Крамник]] |
|||
[[nl:Vladimir Kramnik]] |
[[nl:Vladimir Kramnik]] |
||
[[nn:Vladimir Kramnik]] |
[[nn:Vladimir Kramnik]] |
05:57, 1 பெப்பிரவரி 2009 இல் நிலவும் திருத்தம்
விளாதிமிர் கிராம்னிக் | |
---|---|
2005 ஆம் ஆண்டில் கிராம்னிக் | |
முழுப் பெயர் | விளாடிமிர் பொரிசோவிச் கிராம்னிக் |
நாடு | உருசியா |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் |
உலக வாகையாளர் | 2000—2006 (மரபுவழி) 2006—2007 (ஒன்றுபட்ட) |
பிடே தரவுகோள் | 2772 (அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில்) |
உச்சத் தரவுகோள் | 2809 (ஜனவரி 2002)[1] |
விளாடிமிர் பொரிசோவிச் கிராம்னிக் (Vladimir Borisovich Kramnik, ரஷ்ய மொழி: Влади́мир Бори́сович Кра́мник, பிறப்பு: ஜூன் 25, 1975) ரஷ்யாவைச் சேர்ந்த பன்னாட்டு சதுரங்க வீரர். இவர் 2000 முதல் 2006 வரை மரபுவழி உலக சதுரங்க சம்பியனாகவும், 2006 முதல் 2007 வரை உலக சதுரங்க சம்பியனாகவும் இருந்தவர்.
2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக சம்பியனானார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் ல்லேக்கோவை வென்று மீண்டும் உலக வீரர் ஆனார்.
2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே சம்பியனான தப்பாலொவை வென்று உலக சம்பியன் பட்டத்தைப் பெற்றார்.
2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார். அடுத்த ஆண்டு அக்டோபர் 2008 இல் மீண்டும் விஸ்வநாதனுடன் ஆடி தோற்றார்[2]