முகம்மது அப்துல் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
No edit summary
வரிசை 1: வரிசை 1:
அல்-அச்சு ''' நவாப்பு குலாம் முகம்மது அத்துல் அலி கான் பகதூர்''' (பிறப்பு 9 ஆகத்து 1951) தற்போதைய [[ஆற்காடு நவாப்|ஆற்காடு இளவரசராக]] பட்டம் ஏற்றிருப்பவராவார். இவர் 1993 சூலையில் தமது தந்தை குலாம் முகம்மது அத்துல் காதிரின் மறைவிற்குப் பிறகு இப்பட்டத்திற்கு உரியவரானார்.<ref name="hindu1">{{Cite web|author=Staff writers|title=Web site on Nawabs of the Carnatic|url=http://www.hindu.com/mag/2004/02/01/stories/2004020100120200.htm|work=The Hindu|date=1 February 2004|access-date=23 ஆகஸ்ட் 2014|archive-date=18 பிப்ரவரி 2004|archive-url=https://web.archive.org/web/20040218012719/http://www.hindu.com/mag/2004/02/01/stories/2004020100120200.htm|dead-url=dead}}</ref> இவரது குடும்பத்தினர் இரண்டாவது [[கலீபா]]வான [[உமறு இப்னு அல்-கத்தாப்|உமறு இப்புனு அல் கத்தாபின்]] வழித்தோன்றல்களாவர்.<ref>{{Cite web|author=Staff writers|title=Web site on Nawabs of the Carnatic|url=http://www.hindu.com/2004/08/15/stories/2004081513680300.htm|work=The Hindu|date=15 August 2004|access-date=23 ஆகஸ்ட் 2014|archive-date=22 டிசம்பர் 2004|archive-url=https://web.archive.org/web/20041222000122/http://www.hindu.com/2004/08/15/stories/2004081513680300.htm|dead-url=dead}}</ref>
அல்-ஹாஜ் ''' நவாப் குலாம் முகம்மது அப்துல் அலி கான் பகதூர்''' (பிறப்பு 9 ஆகத்து 1951) தற்போதைய [[ஆற்காடு நவாப்|ஆற்காடு இளவரசராக]] பட்டம் ஏற்றிருப்பவராவார். இவர் 1993 சூலையில் தமது தந்தை குலாம் முகம்மது அப்துல் காதிரின் மறைவிற்குப் பிறகு இப்பட்டத்திற்கு உரியவரானார்.<ref name="hindu1">{{Cite web|author=Staff writers|title=Web site on Nawabs of the Carnatic|url=http://www.hindu.com/mag/2004/02/01/stories/2004020100120200.htm|work=The Hindu|date=1 February 2004|access-date=23 ஆகஸ்ட் 2014|archive-date=18 பிப்ரவரி 2004|archive-url=https://web.archive.org/web/20040218012719/http://www.hindu.com/mag/2004/02/01/stories/2004020100120200.htm|dead-url=dead}}</ref> இவரது குடும்பத்தினர் இரண்டாவது [[கலீபா]]வான [[உமறு இப்னு அல்-கத்தாப்|உமறு இப்புனு அல் கத்தாபின்]] வழித்தோன்றல்களாவர்.<ref>{{Cite web|author=Staff writers|title=Web site on Nawabs of the Carnatic|url=http://www.hindu.com/2004/08/15/stories/2004081513680300.htm|work=The Hindu|date=15 August 2004|access-date=23 ஆகஸ்ட் 2014|archive-date=22 டிசம்பர் 2004|archive-url=https://web.archive.org/web/20041222000122/http://www.hindu.com/2004/08/15/stories/2004081513680300.htm|dead-url=dead}}</ref>


ஆற்காடு இளவரசர் என்ற நிலையில் இவர் பல சமய அறக்கட்டளைகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் தலைவராக உள்ளார். [[மக்கா]], [[மதீனா]] நகரங்களை நிருவகிக்கும் வக்குபு குழுவின் உறுப்பினராக உள்ளார்.{{citation needed|date=November 2011}} அரச விழாக்களிலும் வரவேற்புகளின் போதும் ஆற்காடு இளவரசருக்கு தமிழ்நாட்டின் ஆய அமைச்சர்களுக்கு இணையான நிலை வழங்கப்படுகிறது.
ஆற்காடு இளவரசர் என்ற நிலையில் இவர் பல சமய அறக்கட்டளைகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் தலைவராக உள்ளார். [[மக்கா]], [[மதீனா]] நகரங்களை நிருவகிக்கும் வக்பு குழுவின் உறுப்பினராக உள்ளார்.{{citation needed|date=November 2011}} அரச விழாக்களிலும் வரவேற்புகளின் போதும் ஆற்காடு இளவரசருக்கு தமிழ்நாட்டின் ஆய அமைச்சர்களுக்கு இணையான நிலை வழங்கப்படுகிறது.


== மேற்சான்றுகள் ==
== மேற்சான்றுகள் ==

18:44, 28 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

அல்-ஹாஜ் நவாப் குலாம் முகம்மது அப்துல் அலி கான் பகதூர் (பிறப்பு 9 ஆகத்து 1951) தற்போதைய ஆற்காடு இளவரசராக பட்டம் ஏற்றிருப்பவராவார். இவர் 1993 சூலையில் தமது தந்தை குலாம் முகம்மது அப்துல் காதிரின் மறைவிற்குப் பிறகு இப்பட்டத்திற்கு உரியவரானார்.[1] இவரது குடும்பத்தினர் இரண்டாவது கலீபாவான உமறு இப்புனு அல் கத்தாபின் வழித்தோன்றல்களாவர்.[2]

ஆற்காடு இளவரசர் என்ற நிலையில் இவர் பல சமய அறக்கட்டளைகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் தலைவராக உள்ளார். மக்கா, மதீனா நகரங்களை நிருவகிக்கும் வக்பு குழுவின் உறுப்பினராக உள்ளார்.[சான்று தேவை] அரச விழாக்களிலும் வரவேற்புகளின் போதும் ஆற்காடு இளவரசருக்கு தமிழ்நாட்டின் ஆய அமைச்சர்களுக்கு இணையான நிலை வழங்கப்படுகிறது.

மேற்சான்றுகள்

  1. Staff writers (1 February 2004). "Web site on Nawabs of the Carnatic". The Hindu. Archived from the original on 18 பிப்ரவரி 2004. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகஸ்ட் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); Unknown parameter |dead-url= ignored (help)
  2. Staff writers (15 August 2004). "Web site on Nawabs of the Carnatic". The Hindu. Archived from the original on 22 டிசம்பர் 2004. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகஸ்ட் 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); Unknown parameter |dead-url= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அப்துல்_அலி&oldid=3306080" இலிருந்து மீள்விக்கப்பட்டது