பேச்சு:கே. அண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2001 இல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை இவர்.
சி செல்வா பக்கம் பேச்சு:கே. அண்ணாமலை என்பதை பேச்சு:கு. அண்ணாமலை (அரசியலாளர்) என்பதற்கு நகர்த்தினார்: சரியான முன்னெழுத்து. தந்தை பெயர் குப்புசாமி.
(வேறுபாடு ஏதுமில்லை)

20:32, 14 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

கேள்விகள்

திரு அண்ணாமலை 1984 இல் கரூரில் பிறந்தவராகக் குறிப்புகள் உள்ளன. இவர் 17 அகவையிலேயே (2001 இல்) சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? சான்று பகரும் பக்கம் இணைப்பில் கிடைக்கவில்லை! இச்செய்தி சரியானதுதானா?--செல்வா (பேச்சு) 20:04, 14 சூலை 2021 (UTC) "The person should be a citizen of India. Not less than 25 years of age to be a member of the Legislative Assembly and not less than 30 years (as per Article 173 of Indian Constitution) to be a member of the Legislative Council." என்று கூறப்பட்டுள்ளது. பார்க்கவும் அகவை 25. எனவே திரு அண்ணாமலை 2001 இல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது தவறான தகவல். --செல்வா (பேச்சு) 20:08, 14 சூலை 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கே._அண்ணாமலை&oldid=3195578" இலிருந்து மீள்விக்கப்பட்டது