மெல்லோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fixed typo |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
== '''நடைப்பயிற்சி''' == |
|||
'''நடைப்பயிற்சி''' என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிவிட்ட ஒரு உடட்பயிற்சியாகும். தேவையற்ற உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் சிறந்த பயிற்சி. |
'''நடைப்பயிற்சி''' என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிவிட்ட ஒரு உடட்பயிற்சியாகும். தேவையற்ற உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் சிறந்த பயிற்சி. |
||
05:55, 23 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்
நடைப்பயிற்சி என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிவிட்ட ஒரு உடட்பயிற்சியாகும். தேவையற்ற உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் சிறந்த பயிற்சி.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
- நடைப்பயிற்சி மேட்கொள்வதினால் உடல் சுறுசுறுப்பாகும்.
- நன்றாக தூக்கம் வரும் எலும்புகள் வலுவடையும் .
- நரம்பு மண்டலம் சீராகும்.
- தினமும் நாற்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் உடலுக்கு நன்மை தரும் .
- நீரிழிவு நோய் கட்டுப்படும்.
- மாரடைப்பு தடுக்கப்படும்.
- உடல் பருமன் குறையும். சுவாச நோய்கள் குறையும் .
- மன அழுத்தம் மறையும் முழங்கால் வலி தடுக்கப்படும்.