சூசன் விசுவநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
'''சூசன் விசுவநாதன்''' ஒரு இந்திய [[சமூகவியல்|சமூகவியலாளர்]], சமூக மனிதவியலாளர் மற்றும் ஒரு புனைகதை எழுத்தாளர் ஆவார். அவர் தனது மதம் மற்றும் சமூகவியல் தொடர்பான பார்வைகளால் அறியப்படுகிறார். இவரது முதல் புத்தகமான "கேரளக் கிரிஸ்துவர்கள்: யக்கோபாக்களினிடையில் அவர்களது வரலாறும், நம்பிக்கையும், சடங்குகளும்" (''Christians of Kerala: History, Belief and Ritual among the Yakoba'' (Oxford University Press)) என்ற நூல் மதச் சமூகவியலுக்கான சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. அவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்,தலைவராகவும், சமூக அமைப்புகள் ஆய்வுக்கான சமூகவியல் பேராசிரியராகவும், பணியாற்றி வருகிறார்.<ref name=jnu>{{cite web | title = Prof Susan Visvanathan|publisher=JNU | url = http://www.jnu.ac.in/Faculty/susan/ | accessdate = 14 January 2014 }}</ref>
'''சூசன் விசுவநாதன்''' ஒரு இந்திய [[சமூகவியல்|சமூகவியலாளர்]], சமூக மனிதவியலாளர் மற்றும் ஒரு புனைகதை எழுத்தாளர் ஆவார். அவர் தனது மதம் மற்றும் சமூகவியல் தொடர்பான பார்வைகளால் அறியப்படுகிறார். இவரது முதல் புத்தகமான "கேரளக் கிறித்துவர்கள்: யக்கோபாக்களினிடையில் அவர்களது வரலாறும், நம்பிக்கையும், சடங்குகளும்" (''Christians of Kerala: History, Belief and Ritual among the Yakoba'' (Oxford University Press)) என்ற நூல் மதச் சமூகவியலுக்கான சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. அவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்,தலைவராகவும், சமூக அமைப்புகள் ஆய்வுக்கான சமூகவியல் பேராசிரியராகவும், பணியாற்றி வருகிறார்.<ref name=jnu>{{cite web | title = Prof Susan Visvanathan|publisher=JNU | url = http://www.jnu.ac.in/Faculty/susan/ | accessdate = 14 January 2014 }}</ref>


== ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி ==
== ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி ==

09:11, 25 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

சூசன் விசுவநாதன் ஒரு இந்திய சமூகவியலாளர், சமூக மனிதவியலாளர் மற்றும் ஒரு புனைகதை எழுத்தாளர் ஆவார். அவர் தனது மதம் மற்றும் சமூகவியல் தொடர்பான பார்வைகளால் அறியப்படுகிறார். இவரது முதல் புத்தகமான "கேரளக் கிறித்துவர்கள்: யக்கோபாக்களினிடையில் அவர்களது வரலாறும், நம்பிக்கையும், சடங்குகளும்" (Christians of Kerala: History, Belief and Ritual among the Yakoba (Oxford University Press)) என்ற நூல் மதச் சமூகவியலுக்கான சிறந்த நூலாகக் கருதப்படுகிறது. அவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்,தலைவராகவும், சமூக அமைப்புகள் ஆய்வுக்கான சமூகவியல் பேராசிரியராகவும், பணியாற்றி வருகிறார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி

சூசன் விசுவநாதன் தில்லி பல்கலைக்கழகத்திலும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூகவியலுக்கான முதுகலைப் பட்டத்தைப் பெற்ற பின், தனது ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும், முனைவர் பட்டத்தையும் தில்லி பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

வாழ்க்கை

சூசன் விசுவநாதன் 1983ல், இந்து கல்லூரியில் மூத்த சமூகவியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின் 1989 முதல் 1997 வரை சமூகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றினார். பிறகு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலுள்ள சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் இணைந்தார். தற்போது அவர் அங்கு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[1]

இவர் குளிர் மற்றும் கோடைக் காலங்களில் சமூகவியல் மற்றும் தத்துவார்த்தத்தை விரிவாக்கும் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் நாவல்களையும், புனைக்கதைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.[2]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Prof Susan Visvanathan". JNU. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
  2. "Bookshelf: Susan Visvanathan". SAWNET. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூசன்_விசுவநாதன்&oldid=3137306" இலிருந்து மீள்விக்கப்பட்டது