பயனர்:திருமலா/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை தொடக்கம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 2: வரிசை 2:




'''சுஷ்ரீ திபியதர்ஷினி பிரதான்''' ஒரு [[இந்தியா|இந்திய]] துடுப்பாட்ட வீராங்கனை. இவர் வலது கை சுழல் பந்து வீச்சாளர் மற்றும் [[மட்டையாளர்]] ஆவார். [1] 23 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மகளிர் சேலஞ்சர்ஸ் டிராபியில் இந்திய கிரீன் அணியின் தலைவராக இருந்த இவர், அந்த போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தனது அணியை அழைத்துச் சென்றார். [2]
'''சுஷ்ரீ திபியதர்ஷினி பிரதான்''' ஒரு [[இந்தியா|இந்திய]] துடுப்பாட்ட வீராங்கனை. இவர் வலது கை சுழல் பந்து வீச்சாளர் மற்றும் [[மட்டையாளர்]] ஆவார். <ref name="https://www.espncricinfo.com/india/content/player/602513.html"></ref> 23 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மகளிர் சேலஞ்சர்ஸ் டிராபியில் இந்திய கிரீன் அணியின் தலைவராக இருந்த இவர், அந்த போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தனது அணியை அழைத்துச் சென்றார். [2]


ஐக்கிய அரபு எமிரேட் ஸில் நடைபெறும் மகளிர் டி 20 சேலஞ்சில் வெலோசிட்டி கிரிக்கெட் உரிமையாளர் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். உள்நாட்டு இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஒடிசா 23 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணியின் தலைவராகவும் உள்ளார். அவர் 2019 இல் நடந்த ஏ.சி.சி மகளிர் ஆசியா கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடினார். அப்போட்டியில் இந்தியாவுக்கு அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார் சுஷ்ரீ. [3]
ஐக்கிய அரபு எமிரேட் ஸில் நடைபெறும் மகளிர் டி 20 சேலஞ்சில் வெலோசிட்டி கிரிக்கெட் உரிமையாளர் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். உள்நாட்டு இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஒடிசா 23 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணியின் தலைவராகவும் உள்ளார். அவர் 2019 இல் நடந்த ஏ.சி.சி மகளிர் ஆசியா கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடினார். அப்போட்டியில் இந்தியாவுக்கு அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார் சுஷ்ரீ. [3]

13:26, 14 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

சுஷ்ரீ திபியதர்ஷினி பிரதான்:

சுஷ்ரீ திபியதர்ஷினி பிரதான் ஒரு இந்திய துடுப்பாட்ட வீராங்கனை. இவர் வலது கை சுழல் பந்து வீச்சாளர் மற்றும் மட்டையாளர் ஆவார். [1] 23 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மகளிர் சேலஞ்சர்ஸ் டிராபியில் இந்திய கிரீன் அணியின் தலைவராக இருந்த இவர், அந்த போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தனது அணியை அழைத்துச் சென்றார். [2]

ஐக்கிய அரபு எமிரேட் ஸில் நடைபெறும் மகளிர் டி 20 சேலஞ்சில் வெலோசிட்டி கிரிக்கெட் உரிமையாளர் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார். உள்நாட்டு இந்திய கிரிக்கெட் போட்டிகளில் ஒடிசா 23 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணியின் தலைவராகவும் உள்ளார். அவர் 2019 இல் நடந்த ஏ.சி.சி மகளிர் ஆசியா கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடினார். அப்போட்டியில் இந்தியாவுக்கு அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார் சுஷ்ரீ. [3]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி:

சுஷ்ரீ திபியதர்ஷினி பிரதான் அக்டோபர் 8, 1997 இல் தெங்கனல், ஒரிசா இந்தியாவில் பிறந்தார். சுஷ்ரீ சிறுவயதில் விளையாட்டாக தன் குடியிருப்புப் பகுதியில் உள்ள சிறுவர்களுடன் இணைந்து துடுப்பாட்டம் விளையாட தொடங்கினார், இதனால் விளையாட்டுகளில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார். ஆரம்பக் காலத்தில் தனக்கும் தன் தந்தைக்கும் இந்திய மகளிர் அணியினை பற்றி தெரியாத காரணத்தினால் வேறு விளையாட்டில் கவனம் செலுத்த கூறியுள்ளார். [3]

ஆனால் அதன் பின்பு சுஷ்ரீ திபியதர்ஷினி துடுப்பாட்டம் மீது அதிகம் காதல் கொண்டுள்ளார். இவரின் 15 ஆம் வயதின் போது தன் தந்தை சுஷ்ரீயை ஜக்ருடி கிரிக்கெட் கிளப்பில் சேர்த்துள்ளார் இங்கு தனது துடுப்பாட்ட பயிற்சியை பயிற்சியாளரான கிரோட் பெஹெராவிடம் கற்றுக்கொண்டார். கிரிக்கெட் கிளப்பின் கட்டமைக்கப்பட்ட பயிற்சியுடன் கடினமாக உழைத்தார். பிரதான் இளைய வயது மண்டல போட்டிகளில் தனது சொந்த மாநிலமான ஒரிசாவை பிரதிநிதித்துவப்படுத்தத் தொடங்கினார். [2] தன் வளர்ச்சியில் தனது பெற்றோரின் பங்களிப்பும் ஆதரவும் அதிகமாக உள்ளதாக கூறினார் சுஷ்ரீ. [3] கிரிக்கெட்டைத் தவிர, பிரபலமான சினிமாவைப் பார்ப்பதும் நடிப்பதும் தனக்கு பிடித்த பொழுதுபோக்கு, கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கனா என்னும் தமிழ் படத்தில் நடித்து உள்ளார் சுஷ்ரீ. [2]

தொழில்முறை சாதனைகள்:

சுஷ்ரீ திபியதர்ஷினி தனது சொந்த மாநிலமான ஒரிசா வை 2012 ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். இப்போது அவர் ஒரிசாவின் 23 வயதுக்கு உட்பட்ட பிரிவில் உள்ள மகளிர் அணியின் வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக உள்ளார். மண்டல போட்டிகளில் அவரது ஆட்டம் இந்திய கிரீன் அணியில் 23 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மகளிர் சேலஞ்சர்ஸ் டிராபி 2019 இல் இடம் பிடிக்க செய்தது. சில தனிப்பட்ட செயல்திறனின் பின்னணியில் அவர் தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார், ஆனால் அவரது அணி இறுதிப் போட்டியில் இந்தியா ப்ளூ அணியிடம் தோற்றது. [1]

அவர் 2019 இல் நடந்த ஏ.சி.சி மகளிர் ஆசியா கோப்பையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடினார். அப்போட்டியில் இந்தியாவுக்கு அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார் சுஷ்ரீ. பின்னர் 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் மகளிர் டி 20 சவாலில் விளையாட மகளிர் கிரிக்கெட்டின் உரிமையாளர் அணியான வெலோசிட்டியால் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் இந்திய தேசிய அணித் தலைவருமான மிதாலி ராஜ் தலைமையில் அவர் விளையாடினார். இந்திய சீனியர் மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதையும், தனது நாட்டுக்காக கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்வதையும் சுஷ்ரீ திபியதர்ஷினி குறிக்கோளாக கொண்டுள்ளார். [3]

குறிப்புகள்:

https://www.espncricinfo.com/india/content/player/602513.html [1]

https://femalecricket.com/female-cricket-blogs/1727-interview-with-sushree-dibyadarshini-all-round-prodigy-from-odisha-excited-about-womens-t20-challenge-and-eager-for-national-call.html [2]

BBC Article (To be published) [3]


பெயர்: சுஷ்ரீ திபியதர்ஷினி பிரதான்

பிறப்பு: 8 அக்டோபர் 1997

பிறந்த இடம்: தெங்கனல், ஒரிசா

விளையாட்டு: கிரிக்கெட்

பிரதிநிதிகள்: இந்தியா, ஒரிசா மாநிலம், வெலோசிட்டி அணி

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; https://www.espncricinfo.com/india/content/player/602513.html என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை