பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46: வரிசை 46:
:* இதழ்க்கட்டுரைகள்: 50 (அ.தொ. கட்டுரைகள்)
:* இதழ்க்கட்டுரைகள்: 50 (அ.தொ. கட்டுரைகள்)


:* விக்கிக் கட்டுரைகள் தொடங்கியவை:1162; விரிவாக்கியவை:360 எண்ணிக்கைக்கும் மேலாக
:* விக்கிக் கட்டுரைகள் தொடங்கியவை:1153; விரிவாக்கியவை:360 எண்ணிக்கைக்கும் மேலாக


:* பதிப்புப்பணி:
:* பதிப்புப்பணி:

07:04, 3 திசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

  • பிறப்பு:22,12,1945
  • இடம்:தமிழ்நாடு,திருவள்ளூர் மாவட்டம்,திருத்தணி வட்டம்,புச்சிரெட்டிப்பள்ளி
  • தந்தை:உலோகநாதன், தாய்:படவேட்டம்மாள்
  • பள்ளிக் கல்வி: 1-5ஆம் வகுப்பு, புச்சிரெட்டிப்பள்ளி;
                 6-8ஆம் வகுப்பு, திருத்தணி:

                 9-11ஆம் வகுப்பு, பொதட்டூர்ப்பேட்டை
  • பட்டக் கல்வி:1.இளம்பொறியியல்:கிண்டிப் பொறியியல் கல்லூரி, சென்னை;
               2. மூதறிவியல் (பொறியியல்): பூ.சா.கோ தொழில்நுட்பக்கல்லூரி, கோவை.
  • முனைவர் பட்டம்: தற்காலவியல் ஆய்வுப்பல்கலைக்கழகம்,வாஷிங்டன் டி சி
  • பணி: தமிழ்நாடு மின்சார வாரியம்,
  • பள்ளிக் கட்டுரைகள்: வானொலி, காங்கோவின் கதை (தமிழில்)
  • கல்லூரிக் கட்டுரைகள்: 7 அறிவியல் தொழில்நுட்பக் கட்டுரைகள் (தமிழில்)
  • நூல்கள்:
            1.மக்கள் அறிவியல் இலக்கியம் நோக்கும் போக்கும் (20        அ,தொ.கட்டுரைகள்)
            2.செயற்கைக்கோள்கள் (32 அ.தொ.கட்டுரைகள்)
            3.எந்திர நாய்க்குட்டியும் நிலாப்பையனும் (5 அய்சக் அசிமோவின்    அ,பு. கதைகள்)
          
            4.நிலவில் கேட்ட மழலைக்குரல் (26 ஆர்த்தர் கிளார்க்கின் அ.பு. கதைகள்)
            5.சில்லுமனிதனின் புன்னகை (26 அசிமோவின் அ.பு. கதைகள்)
            6.எளிய படவிளக்க எந்திரப்பொறியியல் அகராதி
            7.சுற்றுச்சூழல் கலைச்சொல் விளக்க அகராதி

  • கட்டுரைகள்: 250 (அ,தொ. கட்டுரைகள்)
  • விக்கி கட்டுரைகள்:1150 எண்ணிக்கைக்கும் மேல் (பலதுறைக் கட்டுறைகள்)
  • சிறுகட்டுரைகள்: 800 (பலதுறைக் கட்டுரைகள்)
  • இதழ்க்கட்டுரைகள்: 50 (அ.தொ. கட்டுரைகள்)
  • விக்கிக் கட்டுரைகள் தொடங்கியவை:1153; விரிவாக்கியவை:360 எண்ணிக்கைக்கும் மேலாக
  • பதிப்புப்பணி:
                1. தமிழக அரசின் ஆற்றல் இதழ்
                2. பள்ளி, கல்லூரி ஆண்டு மலர்கள்
                3. அறிவியல் களஞ்சியம் (7 தொகுதிகள்),தமிழ்ப் பல்கலைக்
கழகம், தஞ்சாவூர்.
                4. சுற்றுச்சூழல் களஞ்சிய அகராதி (2 தொகுதிகள்), அண்ணா
பல்கலைக் கழகம், கிண்டி, சென்னை-25
                5. தமிழிணையப் பல்கலைக்கழகப் பேரகராதி
(14 தொகுதிகள்), சென்னை-25
                6. சமூக விஞ்ஞானக் காலாண்டு இதழ்கள்,50, தென்னக ஆய்வு
மையம், இராயப்பேட்டை, சென்னை-14 7. களஞ்சியம் இதழ்கள், 32, அண்ணா பல்கலைக் கழகம்,
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் மையம், கிண்டி, சென்னை-25 8.பொறியியல் பட்டப்பாட நூல்கள், 14, கட்டமைப்புப் பொறியியல்
துறை, அண்ணா பல்கலைக் கழகம், கிண்டி, சென்னை-25
                9.அ.தொ. நூல்கள், 32, பல நிறுவனங்கள்,
(NCBH,CSIR,பல்கலைக்கழகங்கள் போன்றன)
                10. தொழில்நுட்ப அகராதி, தமிழ்நாடு மின்வாரியம்,
சென்னை-2
                11.சூரிய ஒளிமின் ஆற்றல் தொழில்நுட்பமும் அமைப்புகளும் (மும்பை தொழில்நுட்பக் கழகத்தின் சூரிய ஆற்றல் மையம்,மும்பை), 2014
                12. அணுவியலும் அணுவாற்றலும் (பணி தொடக்கம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை-5) 
  • தமிழில் கலைச்சொல்லாக்கப் பணி:1960 முதல் இற்றைவரை


     குறிப்பு: கட்டுரையாக எழுதினால் நிறைய இடம் அடைக்கும்
என்பதால் தகவல்களாகப் பட்டியலிட்டுள்ளேன்.
உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:47, 5 சூன் 2015 (UTC)

Thank you for being one of Wikipedia's top medical contributors!

please help translate this message into your local language via meta
The 2018 Cure Award
In 2018 you were one of the top ~250 medical editors across any language of Wikipedia. Thank you from Wiki Project Med Foundation for helping bring free, complete, accurate, up-to-date health information to the public. We really appreciate you and the vital work you do! Wiki Project Med Foundation is a user group whose mission is to improve our health content. Consider joining here, there are no associated costs.

Thanks again :-) -- Doc James along with the rest of the team at Wiki Project Med Foundation 17:55, 28 சனவரி 2019 (UTC)

Thnks User:Doc James@metawiki. Iam extremly happy to be commeded please.


இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:14, 11 நவம்பர் 2015 (UTC)

உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:14, 9 சூலை 2015 (UTC)

இப்பயனர் ஒரு விக்கிக்கோப்பை பங்குபற்றுனர் ஆவார்.
உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:32, 29 திசம்பர் 2015 (UTC)