ருத்ரம்-1 (ஏவுகணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Rudram-1 (missile)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
வரிசை 7: வரிசை 7:


== விளக்கம் ==
== விளக்கம் ==

[[பகுப்பு:இந்திய ஏவுகணைகள்]]

13:22, 9 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

Rudram-1 (NGARM)
படிமம்:NGARM IAF DRDO FILM 2020.png
NGARM release from an IAF Su-30MKI
வகைAir-to-surface anti-radiation missile[1]
அமைக்கப்பட்ட நாடுIndia
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்ததுIn service
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பு2012–present
தயாரிப்பாளர்Bharat Dynamics, Bharat Electronics, Defence Research and Development Organisation, Premier Explosives
அளவீடுகள்
எடை140 kg (310 lb)
நீளம்5.5 m (18 அடி)
வெடிபொருள்Pre-fragmented warhead
வெடிப்புத் தூண்டல் முறை
Optical proximity fuze

இயந்திரம்Dual-pulsed rocket motor
உந்துபொருள்Solid fuel
இயங்கு தூரம்
100 km to 150 km[1]
பறப்பு உயரம்15 km to 500 m
வேகம்Mach 2[2]
வழிகாட்டி
ஒருங்கியம்
Mid-course: Inertial navigation system with GPS/NavIC satellite guidance and passive homing Terminal: Millimeter-wave active radar homing
துல்லியம்10 m CEP
ஏவு
தளம்

ருத்ரம்-1(Rudram -1) [3] என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை (ஏஆர்எம்) ஆகும். இது காற்றிலிருந்து மேற்பரப்பிற்கு எழும்பும், புதிய தலைமுறை கதிர்வீச்சு எதிர் ஏவுகணை (NGARM) ஆகும் [4] இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) போர் விமானங்களுக்கு மேன்மையான ஒரு தந்திரோபாய திறனை வழங்கவும், முதன்மையாக எதிரிகளின் வான் வழி தாக்குதல்களை ஒடுக்குவதற்கான பாதுகாப்பிற்காக (SEAD) வடிவமைக்கப்பட்டுள்ளது, இது எதிரிகளின் கண்காணிப்பு ரேடார்கள், கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அழிப்பதற்காக பல உயரங்களில் இருந்து [5] [6] ஏவப்படலாம். [7] [8] இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன அதிவேக ஏவுகணை இந்திய விமானப்படை ஆயுதக் களஞ்சியத்தில் இதன் வகையில் முதலாவதாக உள்ளது.[9] [10] இந்த ஏவுகணையை பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பி.டி.எல்) மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) இணைந்து தயாரிக்கப்பட்டதாகும். [11]

விளக்கம்

  1. 1.0 1.1 1.2 Y. Mallikarjun (17 February 2016). "Captive flight trials of anti-radiation missile soon". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/captive-flight-trials-of-antiradiation-missile-soon/article8245955.ece. பார்த்த நாள்: 18 February 2016. 
  2. Gupta, Shishir (9 October 2020). "India test-fires Rudram 1, its first anti-radiation missile to kill enemy radars". ANI. Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/india-test-fires-rudram-1-its-first-anti-radiation-missile-to-take-down-enemy-radars/story-SYP6qWQOXmZrK7ViSPG54K.html. பார்த்த நாள்: 9 October 2020. 
  3. "Anti-Radiation Missile 'Rudram' tested successfully off Odisha coast". Sambad. பார்க்கப்பட்ட நாள் 9 October 2020.
  4. Aroor, Shiv. "After 'Peacetime' Air Strikes, 5 Homegrown Weapons Programs Deserve Govt Priority". Livefist Defence. பார்க்கப்பட்ட நாள் 9 October 2020.
  5. Times, EurAsian (2019-01-25). "India Tests New Anti-Radiation NGARM Missile To Destroy Surveillance Targets". EurAsian Times: Latest Asian, Middle-East, EurAsian, Indian News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
  6. "DRDO Bets Big On Indigenous Capabilities". Daily Defence News (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-11-09. பார்க்கப்பட்ட நாள் 2020-02-18.
  7. "DRDO Tests New Anti-Radiation Missile". www.defense-aerospace.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
  8. "DRDO Makes Country Proud By Successfully Testing Anti-Radiation Missile Ahead Of R-Day". indiatimes.com (in ஆங்கிலம்). 2019-01-25. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
  9. "India set to test fire Next-Gen Anti-Radiation Missile". East Coast Daily English (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
  10. "DRDO's Maiden trial of anti-radiation missile in coastal Odisha a success". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-02-18.
  11. Raghuvanshi, Vivek (2017-08-08). "Indian AF Says New Indigenous Missile Will Be Too Heavy". Defense News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருத்ரம்-1_(ஏவுகணை)&oldid=3045065" இலிருந்து மீள்விக்கப்பட்டது