தர்பார் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 15: வரிசை 15:
| distributor = லைகா ப்ரொடக்ஷன்ஸ்
| distributor = லைகா ப்ரொடக்ஷன்ஸ்
}}
}}
'''தர்பார்''' (Darbar) 2020 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ள ஒரு இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்திருக்கின்றார்கள். அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்சன்ஸ் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
'''தர்பார்''' (Darbar) 2020 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ள ஒரு இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்திருக்கின்றார்கள். அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்சன்ஸ் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. [[அனிருத் ரவிச்சந்திரன்|அனிருத் ரவிச்சந்தர்]] இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், அதேசமயம் [[சந்தோஷ் சிவன்|சந்தோஷ் ஷிவன்]] மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை செய்துள்ளனர்.


[[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]] மற்றும் [[நயன்தாரா]] ஒரு படத்தில் முன்னணி இணையாக நடித்துள்ள முதல் படம் இதுதான். இருப்பினும், அவர்கள் [[சந்திரமுகி (திரைப்படம்)|சந்திரமுகி]], [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]], மற்றும் [[குசேலன் (திரைப்படம்)|குசேலன்]] உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாத்திரங்களாகி நடித்திருக்கிறார்கள்.
[[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]] மற்றும் [[நயன்தாரா]] ஒரு படத்தில் முன்னணி இணையாக நடித்துள்ள முதல் படம் இதுதான். இருப்பினும், அவர்கள் [[சந்திரமுகி (திரைப்படம்)|சந்திரமுகி]], [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]], மற்றும் [[குசேலன் (திரைப்படம்)|குசேலன்]] உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாத்திரங்களாகி நடித்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் முன்னர் [[மூன்று முகம்|மூன்று முகம்]], [[பாண்டியன்]], கெரெப்டார் மற்றும் [[கொடி பறக்குது]], கரப்தார் போன்ற படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.


ஏப்ரல் 10 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகியது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் இப்படத்தின் அறிமுக சுவரொட்டி வெளியானது. <ref>{{Cite web|url=http://www.filmsbit.com/2019/04/rajinikanths-darbar-first-look-poster.html|title=Rajinikanth's 'Darbar' first look poster out!|last=|first=|date=|publisher=Filmsbit News Network}}</ref><ref>{{Cite web|url=https://tamilnews.wetalkiess.com/darbar-first-look-released/|title=தர்பார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் - இதையெல்லாம் கவனித்தீர்களா?|language=en-GB}}</ref>
[[அனிருத் ரவிச்சந்திரன்|அனிருத் ரவிச்சந்தர்]] இந்த படத்திற்கான இசையமைப்பை உருவாக்கும், அதேசமயம் [[சந்தோஷ் சிவன்|சந்தோஷ் ஷிவன்]] ஒளிப்பதிவை செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பினை செய்ய உள்ளார்.

ரஜினிகாந்த் முன்னர் [[மூன்று முகம்|மூன்று முகம்]], [[பாண்டியன்]], கெரெப்டார் மற்றும் [[கொடி பறக்குது]], கரப்தார் போன்ற படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

ஏப்ரல் 10 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகியது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் இப்படத்தின் அறிமுக சுவரொட்டி வெளியானது. <ref>{{Cite web|url=http://www.filmsbit.com/2019/04/rajinikanths-darbar-first-look-poster.html|title=Rajinikanth's 'Darbar' first look poster out!|last=|first=|date=|publisher=Filmsbit News Network}}</ref>

2020 ஆம் ஆண்டு பொங்கல் விழாவினையொட்டி இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளதாக படத்தயாரிப்புக்குழு தெரிவித்துள்ளனர். <ref>{{Cite web|url=https://tamilnews.wetalkiess.com/darbar-first-look-released/|title=தர்பார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் - இதையெல்லாம் கவனித்தீர்களா?|language=en-GB}}</ref>


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==

* [[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]]
* [[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]]
* [[நயன்தாரா]]
* [[நயன்தாரா]]
*[[சுனில் செட்டி]]
* [[சுனில் செட்டி]]

== வெளியீடு மற்றும் விமர்சனம் ==
இத்திரைப்படம் 9 சனவரி 2020 ஆம் நாள் வெளியானது. இத்திரைப்படம் பிற மொழியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

இந்த திரைப்படம் அனைத்து தரப்பிலிருந்து கலவையான விமர்சனம் பெற்றது. [[ஆனந்த விகடன்]] இத்திரைப்படத்திற்கு 42 மதிப்பெண் வழங்கியுள்ளது, மற்றும் திரைக்கதை பலவீனமாக உள்ளதாகவும் இப்படம் திரைக்கதை, லாஜிக் என எதைப்பற்றியும் கவலைப்படாத, ரஜினி ரசிகர்களுக்கான படம் என்று விமர்சனம் செய்துள்ளது.<ref>{{Cite web |date=15 சனவரி 2020 |title=சினிமா விமர்சனம்: தர்பார் |url=https://cinema.vikatan.com/tamil-cinema/movie-review-darbar |access-date=24 ஆகஸ்ட் 2020 |work=[[ஆனந்த விகடன்]]}}</ref>


== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
<references group="" responsive="1"></references>


[[பகுப்பு:2020 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2020 தமிழ்த் திரைப்படங்கள்]]

06:47, 24 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

தர்பார்
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்புஅல்லிராஜா சுபாஷ்கரண்
கதைஏ. ஆர். முருகதாஸ்
திரைக்கதைஏ. ஆர். முருகதாஸ்
இசைஅனிருத் ரவிச்சந்திரன்
நடிப்புரசினிகாந்த்
நயன்தாரா
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
படத்தொகுப்புஸ்ரீகர் பிரசாத்
கலையகம்லைகா ப்ரொடக்ஷன்ஸ்
விநியோகம்லைகா ப்ரொடக்ஷன்ஸ்
வெளியீடு9 ஜனவரி 2020

தர்பார் (Darbar) 2020 ஆம் ஆண்டில் வெளியாகியுள்ள ஒரு இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்திருக்கின்றார்கள். அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்சன்ஸ் என்கிற நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், அதேசமயம் சந்தோஷ் ஷிவன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை செய்துள்ளனர்.

ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஒரு படத்தில் முன்னணி இணையாக நடித்துள்ள முதல் படம் இதுதான். இருப்பினும், அவர்கள் சந்திரமுகி, சிவாஜி, மற்றும் குசேலன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாத்திரங்களாகி நடித்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் முன்னர் மூன்று முகம், பாண்டியன், கெரெப்டார் மற்றும் கொடி பறக்குது, கரப்தார் போன்ற படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

ஏப்ரல் 10 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகியது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் இப்படத்தின் அறிமுக சுவரொட்டி வெளியானது. [1][2]

நடிகர்கள்

வெளியீடு மற்றும் விமர்சனம்

இத்திரைப்படம் 9 சனவரி 2020 ஆம் நாள் வெளியானது. இத்திரைப்படம் பிற மொழியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

இந்த திரைப்படம் அனைத்து தரப்பிலிருந்து கலவையான விமர்சனம் பெற்றது. ஆனந்த விகடன் இத்திரைப்படத்திற்கு 42 மதிப்பெண் வழங்கியுள்ளது, மற்றும் திரைக்கதை பலவீனமாக உள்ளதாகவும் இப்படம் திரைக்கதை, லாஜிக் என எதைப்பற்றியும் கவலைப்படாத, ரஜினி ரசிகர்களுக்கான படம் என்று விமர்சனம் செய்துள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. "Rajinikanth's 'Darbar' first look poster out!". Filmsbit News Network.
  2. "தர்பார் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் - இதையெல்லாம் கவனித்தீர்களா?" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்).
  3. "சினிமா விமர்சனம்: தர்பார்". ஆனந்த விகடன். 15 சனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகஸ்ட் 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்பார்_(திரைப்படம்)&oldid=3024988" இலிருந்து மீள்விக்கப்பட்டது