முருகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்தியத் தாவரங்கள்
→‎முருகல்: அறிவியற் பெயர் கொட்டை எழுத்தில் வராது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 17: வரிசை 17:
|}}
|}}


'''முருகல்''' (''GARNICIA INDICA'') இத்தாவரம் சமையலுக்கும், மருந்து பொருளாகவும், தொழிற்சாலை உபயோகங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் [[மங்குசுத்தான்]] குடும்பத்தைச் சார்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். இவற்றில் 200 வகையான தாவரங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இற்றில் அதிக அளவாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மேற்கு கடற்கரையை ஒட்டிய காடுகளில் காணப்படுகிறது. இந்தியக் காடுகளில் காணப்படும் 35 வகைத்தாவரத்தில் [[அகணிய உயிரி|காடுகளில் மறைவுபிரதேசங்களில்]] வெளியில் தெரியாமல் இருப்பவை 17 வகையாகும். [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்கு தொடர்ச்சி]] மலைப்பகுதியில் ஏழுவகையும், [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான்]] பகுதியில் ஆறு வகையும், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நான்கு வகையும் காணப்படுகிறது.
'''முருகல்''' (''Garnicia indica'') இத்தாவரம் சமையலுக்கும், மருந்து பொருளாகவும், தொழிற்சாலை உபயோகங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் [[மங்குசுத்தான்]] குடும்பத்தைச் சார்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். இவற்றில் 200 வகையான தாவரங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இற்றில் அதிக அளவாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மேற்கு கடற்கரையை ஒட்டிய காடுகளில் காணப்படுகிறது. இந்தியக் காடுகளில் காணப்படும் 35 வகைத்தாவரத்தில் [[அகணிய உயிரி|காடுகளில் மறைவுபிரதேசங்களில்]] வெளியில் தெரியாமல் இருப்பவை 17 வகையாகும். [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்கு தொடர்ச்சி]] மலைப்பகுதியில் ஏழுவகையும், [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான்]] பகுதியில் ஆறு வகையும், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நான்கு வகையும் காணப்படுகிறது.
பொதுவாக ஆறுகளின் கழிமுகப்பகுதிகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் செழித்துவளரும் தன்மை கொண்டதாக உள்ளது. எல்லா இடங்களிலும் குறைந்த அளவு விளைச்சல் கொண்டதாகவே இருக்கிறது.<ref name="IJGP 2013">{{cite journal | url = http://www.greenpharmacy.info/text.asp?2013/7/4/332/122089 | author = M.S. Patel, B.V. Antala, C.C. Barua and M. Lahkar | year = 2013 | title = Anxiolytic activity of aqueous extract of ''Garcinia indica'' in mice | journal = International Journal of Green Pharmacy | volume = 7 | issue = 4 | pages = 332–335 | doi = 10.4103/0973-8258.122089}}</ref>
பொதுவாக ஆறுகளின் கழிமுகப்பகுதிகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் செழித்துவளரும் தன்மை கொண்டதாக உள்ளது. எல்லா இடங்களிலும் குறைந்த அளவு விளைச்சல் கொண்டதாகவே இருக்கிறது.<ref name="IJGP 2013">{{cite journal | url = http://www.greenpharmacy.info/text.asp?2013/7/4/332/122089 | author = M.S. Patel, B.V. Antala, C.C. Barua and M. Lahkar | year = 2013 | title = Anxiolytic activity of aqueous extract of ''Garcinia indica'' in mice | journal = International Journal of Green Pharmacy | volume = 7 | issue = 4 | pages = 332–335 | doi = 10.4103/0973-8258.122089}}</ref>

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

06:53, 19 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

முருகல்
Kokum fruits, seeds, pulp and rinds.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Clusiaceae
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Garcinia
இனம்:
G. indica
இருசொற் பெயரீடு
Garcinia indica
Choisy

முருகல் (Garnicia indica) இத்தாவரம் சமையலுக்கும், மருந்து பொருளாகவும், தொழிற்சாலை உபயோகங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் மங்குசுத்தான் குடும்பத்தைச் சார்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். இவற்றில் 200 வகையான தாவரங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இற்றில் அதிக அளவாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மேற்கு கடற்கரையை ஒட்டிய காடுகளில் காணப்படுகிறது. இந்தியக் காடுகளில் காணப்படும் 35 வகைத்தாவரத்தில் காடுகளில் மறைவுபிரதேசங்களில் வெளியில் தெரியாமல் இருப்பவை 17 வகையாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏழுவகையும், அந்தமான் பகுதியில் ஆறு வகையும், இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நான்கு வகையும் காணப்படுகிறது. பொதுவாக ஆறுகளின் கழிமுகப்பகுதிகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் செழித்துவளரும் தன்மை கொண்டதாக உள்ளது. எல்லா இடங்களிலும் குறைந்த அளவு விளைச்சல் கொண்டதாகவே இருக்கிறது.[1]

மேற்கோள்கள்

  1. M.S. Patel, B.V. Antala, C.C. Barua and M. Lahkar (2013). "Anxiolytic activity of aqueous extract of Garcinia indica in mice". International Journal of Green Pharmacy 7 (4): 332–335. doi:10.4103/0973-8258.122089. http://www.greenpharmacy.info/text.asp?2013/7/4/332/122089. 

மேலும் பார்க்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
முருகல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

-

"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகல்&oldid=3022807" இலிருந்து மீள்விக்கப்பட்டது