அன்னா சுகைபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24: வரிசை 24:


== ஆய்வுப் பணி ==
== ஆய்வுப் பணி ==

=== தகைமைகளும் விருதுகளும் ===

இவர் பின்வரும் தகைமைகளையும் விருதுகளையும் பெற்ற்ள்ளார்:
*இவர் 2019இல் அர்சு வானியல் கழகத்தின் ஜாக்சன் குவில்ட் பதக்கத்தைப் பெற்றார்.<ref name=":3" />
*இவர் 2014 இல் உலகப் பொருளியல் பேரவையின் நாற்பது அகவையுள்ள 30 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்<ref name=":2" /><ref>{{cite web|url=https://www.southampton.ac.uk/stag/news/2014/09/12_world_economic_forum_honours_southampton_scientist.page|title=World Economic Forum honours Southampton scientist {{!}} STAG Research Centre {{!}} University of Southampton|website=southampton.ac.uk|access-date=2019-01-13}}</ref><ref>{{cite web|url=https://erc.europa.eu/event/annual-meeting-new-champions-2014-%E2%80%9Csummer-davos%E2%80%9D|title=Annual Meeting of the New Champions 2014 - "Summer Davos"|date=2014-07-16|website=ERC: European Research Council|access-date=2019-01-13}}</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

13:08, 12 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

அன்னா சுகைபி
Anna Scaife
அன்னா சுகைபி 2017 உலகப் பொருளியல் பேரவையில் சதுர கிலோமீட்டர் அணி பற்றி விவாதிக்கிறார்
பிறப்புஅன்னா மார்கரெட் மகாலா சுகைபி
மே 20, 1981 (1981-05-20) (அகவை 42)
துறைகதிர்வீச்சு வானியல்
பணியிடங்கள்மான்செசுட்டர் பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
[டப்ளின் உயர்நிலைப் பயில்வுகள் நிறுவனம்
சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம்
கல்விஉலோத்தோ இலக்கணப் பள்ளி
கல்வி கற்ற இடங்கள்பிரிசுட்டல் பல்கலைக்கழகம்(மூதியற்பியல்)
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்(முனைவர்)
ஆய்வேடுமீச்சிறு அணிவழி அண்ட நுண்ணலைப் பின்னணியை நோக்குதல் (2007)
ஆய்வு நெறியாளர்கைத் கிரைஞ்சே
அறியப்படுவதுபேரியல் தரவுகள் வானியற்பியல்
விருதுகள்ஜாக்சன் குவில்ட் பதக்கம் (2018)
இணையதளம்
www.research.manchester.ac.uk/portal/anna.scaife.html

அன்னா மார்கரெட் மகாலா சுகைபி (Anna Margaret Mahala Scaife) (பிறப்பு: 20 மே 1981) மான்செசுட்டர் பல்கலைக்கழக கதிர்வீச்சு வானியல் பேராசிரியரும் ஜோர்டல் பாங்கு வானியற்பியல் மையத்தின் தலைவரும் ஆவார். இவர் மீத்தகைமைக் குறுக்கீட்டளவியல் மையத் தலைவராகவும் பணிபுரிகிறார்.[1] She is the co-Director of Policy@Manchester.[2] இவர் தன் வானியற்பியல் கருவியியல் பங்களிப்புகளுக்காக 2019 இல் அர்சு வானியல் கழகத்தின் ஜாக்சன் குவில்ட் பதக்கம் பெற்றார்.

இளமையும் கல்வியும்

சுகைபி இளமையில் தொல்லியலாளராக விரும்பினார்.[3] இவர் அட்ரிஞ்சமில் உள்ள உலோர்த்தோ இலக்கணப் பள்ளியில் கல்வி பயின்றார்.[4] இவர் 2003 இல் பிரிசுட்டல் பல்கலைக்கழகத்தில் மூதியற்பியல் பட்டம் பெற்றார். இவர் தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவர்கைத் கிரைஞ்சே வழிகாட்டுதலில் முனைவர் ஆய்வை மேற்கொண்டார்.[5] இவர் 2007 இல் முனைவர் பட்டம் பெற்றதும் அதே பல்கலைக்கழகத்தின் கேவண்டிழ்சு ஆய்வகத்தில் முதுமுனவர் பட்ட ஆய்வை ஆராய்ச்சி உதவியாளராகத் தொடர்ந்தார். அப்பொது இவருக்குக் கேம்பிரிட்ஜ் செல்வின் கல்லூரி ஆய்வுநல்கை வழங்கப்பட்டது.[6]

ஆய்வுப் பணி

தகைமைகளும் விருதுகளும்

இவர் பின்வரும் தகைமைகளையும் விருதுகளையும் பெற்ற்ள்ளார்:

  • இவர் 2019இல் அர்சு வானியல் கழகத்தின் ஜாக்சன் குவில்ட் பதக்கத்தைப் பெற்றார்.[7]
  • இவர் 2014 இல் உலகப் பொருளியல் பேரவையின் நாற்பது அகவையுள்ள 30 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்[8][9][10]

மேற்கோள்கள்

  1. Anna Scaife's Entry at ORCID
  2. "People - Policy@Manchester". policy.manchester.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-01-14.
  3. "Anna Scaife". SKA Telescope. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.
  4. "Profile". Big Data Zone. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.
  5. Scaife, Anna (2007). Observing the cosmic microwave background with the Very Small Array (PhD thesis). University of Cambridge. OCLC 890155792. வார்ப்புரு:EThOS. {{cite thesis}}: Cite has empty unknown parameter: |1= (help)
  6. "2016 Keynote Speakers". chpcconf.co.za. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :3 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. "World Economic Forum honours Southampton scientist | STAG Research Centre | University of Southampton". southampton.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.
  10. "Annual Meeting of the New Champions 2014 - "Summer Davos"". ERC: European Research Council. 2014-07-16. பார்க்கப்பட்ட நாள் 2019-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_சுகைபி&oldid=3019741" இலிருந்து மீள்விக்கப்பட்டது