யூன் எட்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Kanags, ஜுன் எட்னி பக்கத்தை யூன் எட்னி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
 
(வேறுபாடு ஏதுமில்லை)

08:38, 1 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்

யூன் எட்னி (June Edney, ஜூன் எட்னி; ஏப்ரல் 27, 1956), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 8 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1984, 1984/85 பருவ ஆண்டுகளில் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூன்_எட்னி&oldid=2993698" இலிருந்து மீள்விக்கப்பட்டது