சாலிக் (சாலை சுங்கவரி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8: வரிசை 8:
* வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்ட மின் அட்டையின் மூலம் இதுசெயல்படுகின்றது. ஒவ்வொரு முறையும் ஒரு கட்டண வாயில் வழியாக வாகனம் செல்லும்போது 4 திர்ஹம் அவர்களின் கணக்கிலிருந்து கழிக்கப்படுகிறது.

==== காலவரிசை ==
==துவக்கம்==
* துவக்கத்தில் இரண்டு சுங்க வாயில்கள் இருந்தன, ஒன்று அல் கர்ஹூத் பாலம் அருகேயும், [[ஷேக் ஜாயித் சாலை|ஷேக் ஜாயித் சாலையில்]] மால் ஆஃப் எமிரேட்ஸ் அருகேயும் நிறுவப்பட்டது. பின்னர் செப்டம்பர் 2008 இல் மேலும் இரண்டு வாயில்கள் மக்தூம் பாலம் அருகேயும் மற்றும் அல் சஃபா பூங்கா அருகேயும் நிறுவப்பட்டன.

==நிறுவப்பட்டுள்ள இடங்கள்==
==நிறுவப்பட்டுள்ள இடங்கள்==

09:57, 19 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

சாலிக் (அரபு மொழியில்: سالك "தெளிவாக நகருதல்" என்று பொருள்) என்பது ஐக்கிய அரபு அமீரகம்,துபாயில் உள்ள மின்னணு கட்டண சாலை முறைக்கு வழங்கப்பட்ட பெயர்.[1]

செயல்படும் முறை

இது வானலை அடையாளம் RFID தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, ஒரு டோல் கேட் கீழ் செல்லும்போது ஏற்கனவே இணைத்து வைத்திருக்கும் கணக்கில் இருந்து கட்டணம் தானாகவே கழிக்கப்பட்டு விடும். 1 ஜூலை 2007 அன்று துபாயின், துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (ஆர்டிஏ) சாலிக் கட்டணத்தை அறிமுகப்படுத்தியது. வாகனங்களை பரிவர்த்தனைகளுக்காக சுங்கச்சாவடிகளில் நிறுத்தாமல் நேரம் வீணாகமல் தொடர்ந்து ஓட்ட உதவுகிறது.

இந்த வேகச்சீட்டுகளை அதிகாரப்பூர்வ வழங்குநர்களிடமிருந்தோ அல்லது வங்கிகளில் கணக்கு எண்ணில் பணம் செலுத்துவதன் மூலமோ அல்லது எண்ணெய் நிறுவனங்களின் விற்பனைமையங்களிலிருந்தும் வாங்கலாம்

  • வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்ட மின் அட்டையின் மூலம் இதுசெயல்படுகின்றது. ஒவ்வொரு முறையும் ஒரு கட்டண வாயில் வழியாக வாகனம் செல்லும்போது 4 திர்ஹம் அவர்களின் கணக்கிலிருந்து கழிக்கப்படுகிறது.

== காலவரிசை

  • துவக்கத்தில் இரண்டு சுங்க வாயில்கள் இருந்தன, ஒன்று அல் கர்ஹூத் பாலம் அருகேயும், ஷேக் ஜாயித் சாலையில் மால் ஆஃப் எமிரேட்ஸ் அருகேயும் நிறுவப்பட்டது. பின்னர் செப்டம்பர் 2008 இல் மேலும் இரண்டு வாயில்கள் மக்தூம் பாலம் அருகேயும் மற்றும் அல் சஃபா பூங்கா அருகேயும் நிறுவப்பட்டன.

நிறுவப்பட்டுள்ள இடங்கள்

  • அல் கர்ஹூத் பாலம்
  • அல் பர்ஷா (மால் ஆஃப் எமிரேட்ஸ்)
  • அல் மக்தூம் பாலம்
  • அல் மம்ஜார் (வடக்கு)
  • அல் மம்ஜார் (தெற்கு)
  • ஏர்போர்ட் சுரங்கப்பாதை
  • அல் சபா
  • ஜெபல் அலி

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிக்_(சாலை_சுங்கவரி)&oldid=2988730" இலிருந்து மீள்விக்கப்பட்டது