மொத்த தேசிய உற்பத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "பொருளாதாரம்"; Quick-adding category "பொருளியல்" (using HotCat) |
சி Removed category "பொருளியல்"; Quick-adding category "பொருளாதார அளவீடுகள்" (using HotCat) |
||
வரிசை 46: | வரிசை 46: | ||
[[zh:国内生产总值]] |
[[zh:国内生产总值]] |
||
[[பகுப்பு:பொருளியல்]] |
|||
[[பகுப்பு:பொருளாதார அளவீடுகள்]] |
20:28, 26 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்
மொத்த தேசிய உற்பத்தி (மொ.தே.உ.) என்பது ஒரு முக்கிய பொருளாதார அளவுகோல் ஆகும். மொ.தே.உ. ஆனது ஒரு நாட்டின் ஆட்சி எல்லைக்குள் குறிப்பிட்ட காலப்பகுதியில் உற்பத்தி செய்த பொருட்களினதும் சேவைகளினதும் சந்தைப்பெறுமதியாகும்.
- மொ.தே.உ = நுகர்வு + முதலீடு + அரச செலவீனம் + ஏற்றுமதி − இறக்குமதி