சுண்ணக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
சி *உரை திருத்தம்*
 
வரிசை 8: வரிசை 8:


'''சுண்ணக்கல்''' என்பது ஒரு வித படிவப்பாறை ஆகும். இது பெரும்பாலும் கல்சைற்று மற்றும் அரகோனைட் கொண்ட கனிமங்கள். இந்த கனிமங்கள் கல்சியம் கார்பனேட்டின் (CaCO<sub>3</sub>) பல்வேறு படிக வடிவங்களுள் ஒன்றாகும்.
'''சுண்ணக்கல்''' என்பது ஒரு வித படிவப்பாறை ஆகும். இது பெரும்பாலும் கல்சைற்று மற்றும் அரகோனைட் கொண்ட கனிமங்கள். இந்த கனிமங்கள் கல்சியம் கார்பனேட்டின் (CaCO<sub>3</sub>) பல்வேறு படிக வடிவங்களுள் ஒன்றாகும்.
இது கால்சைட்டால் ஆனது. இது வெளிர் சாம்பல்,பழுப்பு அல்லது கருநிறம் கொண்டது. பாறையின் துகள் ஒரே அளவானவையாக இருக்கும். இதில் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சேர்க்கும் போது பொங்கும். கிளிஞ்சல்களின் புதை படிவுகளால் ஆன சுண்ணாம்பு பாறை கிளிஞ்சல் சுண்ணாம்பு பாறை ஆகும்.<ref>{{cite book | title=அறிவியல் களஞ்சியம், தொகுதி 14 | publisher=தமிழ் பல்கலைக் கழகம்}}</ref>
இது கால்சைட்டால் ஆனது. இது வெளிர் சாம்பல்,பழுப்பு அல்லது கருநிறம் கொண்டது. பாறையின் துகள் ஒரே அளவானவையாக இருக்கும். இதில் நீர்த்த [[ஹைட்ரோகுளோரிக் அமிலம்|ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச்]] சேர்க்கும் போது பொங்கும். கிளிஞ்சல்களின் புதை படிவுகளால் ஆன சுண்ணாம்புப் பாறை கிளிஞ்சல் சுண்ணாம்புப் பாறை ஆகும்.<ref>{{cite book | title=அறிவியல் களஞ்சியம், தொகுதி 14 | publisher=தமிழ் பல்கலைக் கழகம்}}</ref>


[[File:Gizeh Cheops BW 1.jpg|thumb|right|முற்றிலும் சுண்ணக்கல்லாற் செய்யப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான [[கிசாவின் பெரும் பிரமிடு]].]]
[[File:Gizeh Cheops BW 1.jpg|thumb|right|முற்றிலும் சுண்ணக்கல்லாற் செய்யப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான [[கிசாவின் பெரும் பிரமிடு]].]]

==மேற்கோள்கள்==
<references/>


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை}}

04:32, 17 மார்ச்சு 2020 இல் கடைசித் திருத்தம்

சுண்ணக்கல்
 —  படிவ பாறை  —
சுண்ணக்கல் Image
நியூசிலாந்து நாட்டில் உள்ள சுண்ணக்கல்
கலவை
கல்சியம் காபனேற்று: படிக கனிம கல்சைற்று மேலும்/அல்லது கரிம கல்கேரியஸ் பொருள்

சுண்ணக்கல் என்பது ஒரு வித படிவப்பாறை ஆகும். இது பெரும்பாலும் கல்சைற்று மற்றும் அரகோனைட் கொண்ட கனிமங்கள். இந்த கனிமங்கள் கல்சியம் கார்பனேட்டின் (CaCO3) பல்வேறு படிக வடிவங்களுள் ஒன்றாகும். இது கால்சைட்டால் ஆனது. இது வெளிர் சாம்பல்,பழுப்பு அல்லது கருநிறம் கொண்டது. பாறையின் துகள் ஒரே அளவானவையாக இருக்கும். இதில் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைச் சேர்க்கும் போது பொங்கும். கிளிஞ்சல்களின் புதை படிவுகளால் ஆன சுண்ணாம்புப் பாறை கிளிஞ்சல் சுண்ணாம்புப் பாறை ஆகும்.[1]

முற்றிலும் சுண்ணக்கல்லாற் செய்யப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான கிசாவின் பெரும் பிரமிடு.

மேற்கோள்கள்[தொகு]

  1. அறிவியல் களஞ்சியம், தொகுதி 14. தமிழ் பல்கலைக் கழகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுண்ணக்கல்&oldid=2933794" இலிருந்து மீள்விக்கப்பட்டது