கிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை
(வேறுபாடு ஏதுமில்லை)

14:59, 23 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

கிம் என்பது கொரியாவில் மிகப் பரவலாகக் காணப்படும் ஒரு குடும்பப் பெயர். இது வட கொரியா, தென் கொரியா ஆகிய இரு நாடுகளிலுமே பரவலாக உள்ளது. இச்சொல்லுக்கான சீன எழுத்தான 金 என்பதன் பொருள் தங்கம் என்பதாகும்.

ஏறத்தாழ 21% கொரியர்கள் கிம் என்ற குடும்பப் பெயரைக் கொண்டுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்&oldid=292902" இலிருந்து மீள்விக்கப்பட்டது