நானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-|| தெலுங்கு || +|| தெலுங்கு ||)
வரிசை 22: வரிசை 22:
! ஆண்டு !! தலைப்பு !! மொழி !! class="unsortable" | குறிப்புகள்
! ஆண்டு !! தலைப்பு !! மொழி !! class="unsortable" | குறிப்புகள்
|-
|-
| [[2008]] || ''அட்டா சம்மா'' || [[தெலுங்கு]] ||
| [[2008]] || ''அட்டா சம்மா'' || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ||
|-
|-
| [[2009]] || ''இரைடு'' || [[தெலுங்கு]] ||
| [[2009]] || ''இரைடு'' || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ||
|-
|-
| [[2009]] || ''சினேகிட்டுட'' || [[தெலுங்கு]] ||
| [[2009]] || ''சினேகிட்டுட'' || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ||
|-
|-
| [[2010]] || ''பீம்லி கபடி சட்டு'' || [[தெலுங்கு]] ||
| [[2010]] || ''பீம்லி கபடி சட்டு'' || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ||
|-
|-
| [[2011]] || ''அலா மொதலைந்தி'' || [[தெலுங்கு]] ||
| [[2011]] || ''அலா மொதலைந்தி'' || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ||
|-
|-
| [[2011]] || ''வெப்பம்'' || [[தமிழ்]] || [[விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)|சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுகள்]]
| [[2011]] || ''வெப்பம்'' || [[தமிழ்]] || [[விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)|சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுகள்]]
|-
|-
| [[2011]] || ''பில்ல சமீந்தார்'' || [[தெலுங்கு]] ||
| [[2011]] || ''பில்ல சமீந்தார்'' || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ||
|-
|-
| [[2012]] || ''[[நான் ஈ (திரைப்படம்)|ஈகா]]'' || [[தெலுங்கு]] ||
| [[2012]] || ''[[நான் ஈ (திரைப்படம்)|ஈகா]]'' || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ||
|-
|-
| [[2012]] || ''[[நான் ஈ (திரைப்படம்)|நான் ஈ]]'' || [[தமிழ்]] ||
| [[2012]] || ''[[நான் ஈ (திரைப்படம்)|நான் ஈ]]'' || [[தமிழ்]] ||
|-
|-
| [[2012]] || ''எட்டோ வெள்லிப்போயிந்தி மனசு'' || [[தெலுங்கு]] ||
| [[2012]] || ''எட்டோ வெள்லிப்போயிந்தி மனசு'' || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ||
|-
|-
| [[2012]] || [[நீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்)|நீ தானே என் பொன்வசந்தம்]] || தமிழ் || சிறப்புத் தோற்றம்
| [[2012]] || [[நீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்)|நீ தானே என் பொன்வசந்தம்]] || தமிழ் || சிறப்புத் தோற்றம்
|-
|-
| [[2014]] || ''பைசா'' || [[தெலுங்கு]] ||
| [[2014]] || ''பைசா'' || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ||
|-
|-
| [[2014]] || ''சண்டா பய் கப்பிராசு'' || [[தெலுங்கு]] || படப்பிடிப்பில்
| [[2014]] || ''சண்டா பய் கப்பிராசு'' || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] || படப்பிடிப்பில்
|-
|-
| [[2014]] || [[ஆஹா கல்யாணம் (திரைப்படம்)|ஆஹா கல்யாணம்]] || தமிழ் ||
| [[2014]] || [[ஆஹா கல்யாணம் (திரைப்படம்)|ஆஹா கல்யாணம்]] || தமிழ் ||

19:47, 28 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

நானி
பிறப்புநவீன் பாபு காண்ட
பெப்ரவரி 24, 1984 (1984-02-24) (அகவை 40)
ஐதராபாக்கம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம்ஐதராபாக்கம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிவானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008–இப்போது

நவீன் பாபு காண்ட அல்லது நானி (Naveen Babu Ghanta அல்லது Nani) என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.[1] அதன் பின்னர், ஐதராபாக்கத்திலேயே வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.[2] பிறகு, அட்டா சம்மா என்ற என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.[3]

தனிப்பட்ட வாழ்வு

நானி ஐதராபாக்கத்தில் பிறந்து வளர்ந்தார். ஆகத்து 12, 2012இல் இவருக்கு அஞ்சனாவுடன் திருமண உறுதி இடம்பெற்றது.[4]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு மொழி குறிப்புகள்
2008 அட்டா சம்மா தெலுங்கு
2009 இரைடு தெலுங்கு
2009 சினேகிட்டுட தெலுங்கு
2010 பீம்லி கபடி சட்டு தெலுங்கு
2011 அலா மொதலைந்தி தெலுங்கு
2011 வெப்பம் தமிழ் சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுகள்
2011 பில்ல சமீந்தார் தெலுங்கு
2012 ஈகா தெலுங்கு
2012 நான் ஈ தமிழ்
2012 எட்டோ வெள்லிப்போயிந்தி மனசு தெலுங்கு
2012 நீ தானே என் பொன்வசந்தம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2014 பைசா தெலுங்கு
2014 சண்டா பய் கப்பிராசு தெலுங்கு படப்பிடிப்பில்
2014 ஆஹா கல்யாணம் தமிழ்

[5]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நானி&oldid=2923958" இலிருந்து மீள்விக்கப்பட்டது