மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{Infobox temple}}
{{Infobox temple}}
[[பெத்தனாட்சி அம்மன். Pathanchi Amman Temple]]
{{Inbox Temp}}|Name = [[பெத்தனாட்சி அம்மன். Pathannhi Amman Temple]]
[[India. Tamilnadu]]
[[India. Tamilnadu]]
|map_caption = [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[அமைவிடம்]]
|map_caption = [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[அமைவிடம்]]

15:23, 17 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன்
கோயில் தகவல்கள்
வார்ப்புரு:Inbox Temp|Name = பெத்தனாட்சி அம்மன். Pathannhi Amman Temple 

India. Tamilnadu |map_caption = தமிழ்நாட்டில் அமைவிடம்

country = இந்தியா State = தமிழ்நாடு district = விளாத்திகுளம் வட்டம் location = |மேல்மாந்தை Family_God = !பெத்தனாட்சி அம்மன்

தல வரலாறு

மேல்மாந்தை என்பது முன்னொரு காலத்தில் மாந்தை என்பது ஆட்டு கொட்டாரம் மேல்மாந்தைஒருங்கிணைந்த ஆட்டுக் கூட்டத்தை குறிக்கும் சொல் ஆகும். பெத்தனாட்சி கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவள். பெத்தனாட்சி பூர்வீகம் திருச்செந்தூர் பக்கம் என்றாலும் வளர்ந்தது எல்லாம் மேல்மாந்தை.

கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேலாயுதன் என்ற அரசன் திருநெல்வேலி ஜில்லாவை தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் ஆண்டு வந்தான். சூரங்குடி, குளத்தூர் ,எப்போதும் வென்றான் ,குறுக்குச்சாலை , வேம்பார்,மேல்மாந்தை, சண்முகாபுரம் ஆகிய பகுதிகள் அவனது கட்டுப்பாட்டில் இருந்தன. வேலாயுதன் சிறந்த வீரனாகவும் காமக்கொடூரன் ஆகும் இருந்தான் . ஆனால் அவன் ஆட்சிக்காலத்தில் கம்பளத்து நாயக்கர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினராக இருந்தனர் அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தான்.கம்பளத்து நாயக்கர் இனத்தில் ஆண்களை சித்திரவதை செய்து வேலை செய்து கொடுமைப்படுத்துவது மற்றும் அந்த இனத்தில் உள்ள பூப்படைந்த பெண் குழந்தைகளை அந்தப்புரத்தில் காம இச்சைக்கு அழைப்பது அவனது கொடுங்கோலாட்சிகளாகத் திகழ்ந்தன. சிறுவயதிலேயே தகப்பனை இழந்த பெத்தனாட்சி அம்மாவின் கட்டளையால் தனது வறுமையின் காரணமாக அரசனின் ஆடு கொட்டகையில் வேலை செய்தார். சிறுவயதிலிருந்தே பெத்தனாட்சி மிகவும் அழகாக இருப்பாள்.முப்பெரும் தெய்வங்களின் திருமாலை அதிகம் வணங்குவார். நெற்றியில் நாமம் பூசுவது அவளது வழக்கமாக இருக்கும். இப்படி ஒரு சமயத்தில் பெத்தனாட்சி பூப்படைந்த போது அதை அறிந்த அரசன் வீரர்களை அழைத்து மற்ற பூப்படைந்த பெண்களை இழுத்து வருவது போலப் பெத்தனாட்சி இழுத்து வர ஆணையிட்டான்.அதற்கு அந்தப்புரம் வருவதற்கு பெத்தனாட்சி மறுத்து தன் மானம் தான் பெரிதென்று நினைத்து தன் உயிர் நீத்தாள். உயிர்நீத்த மறுநாளே அவள் தெய்வமாக மாறிவிட்டாள் என்று அவ்வூர் மக்களுக்கு தெரியவந்தது.அரசனும் அறிந்து பெத்தனாட்சி சாதாரண பெண்ணல்ல தெய்வ அம்சம் உடையவள் என்று நினைத்து தான் தவறு செய்து விட்டோமே என்று மனமுடைந்து அவனும் இறந்தான்.அதன் பின்னர் கிராமத்தில் நோய்களும் பிணிகளும் மக்களை வாட்டி வதைத்தன.கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கருப்பசாமியிடம் அருள்வாக்கு கேட்டனர். அதற்கு கருப்பசாமி ஊரின் தென் எல்லையில் உள்ள பெத்தனாட்சி மிகுந்த உக்கிரத்துடன் இருக்கிறாள் அவளை சாந்தப்படுத்த கோயில் கட்டி இளவேனிற் காலமான மாசி மாதாந்திர வெள்ளியன்று திருவிழா கொண்டாடினால் ஊர் மக்களை காத்தருள்வார் என்று வாக்குறுதி கொடுத்தார். அதுபோல கிராம பொதுமக்கள் ஒன்று கூடி ஊரை காத்தருளும் கிராம தேவதைக்கு கோயில் கட்டி அன்று முதல் வருடந்தோறும் மாசி மாதம் மாதாந்திர வெள்ளிக்கிழமையன்று திருவிழா கொண்டாட ஆரம்பித்தார்கள். பெத்தனாட்சி கிராம தேவதை மட்டுமில்ல மேல்மாந்தைக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள்.