பில் நை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
svg
வரிசை 12: வரிசை 12:
| partner = டயானா குய்க் (1980–2008)
| partner = டயானா குய்க் (1980–2008)
| children = மேரி நை
| children = மேரி நை
| signature = Bill Nighy's signature.JPG
| signature = Bill Nighy's signature.svg
| website =
| website =
}}
}}

23:05, 11 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

பில் நை
பிறப்புவில்லியம் பிரான்சிஸ் நை
12 திசம்பர் 1949 (1949-12-12) (அகவை 74)
சர்ரே
இங்கிலாந்து
பணிநடிகர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1976–இன்று வரை
துணைவர்டயானா குய்க் (1980–2008)
பிள்ளைகள்மேரி நை
கையொப்பம்படிமம்:Bill Nighy's signature.svg

பில் நை (ஆங்கில மொழி: Bill Nighy) (பிறப்பு: 12 திசம்பர் 1949) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 1, மர்மதேசம் 2, டோட்டல் ரீகால், ஐ, பிராங்கென்ஸ்டைன், தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மைண்டர், பக்கம் எட்டு, ஸ்டேட் ஒப் ப்ளே போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_நை&oldid=2892568" இலிருந்து மீள்விக்கப்பட்டது