எயித்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tegel (பேச்சு | பங்களிப்புகள்)
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{Infobox military conflict
|conflict = எயித்தியப் புரட்சி
|image = [[Image:Battle for Palm Tree Hill.jpg|300px]]
|caption = ''சான்டோ டொமிங்கோ சண்டை.'', சனவரி சுச்சோடோல்சுகி வரைந்த ஓவியம் பிரெஞ்சுப் படையில் அங்கமாயிருந்த போலந்து|போலிய துருப்புக்களுக்கும் எயித்திய புரட்சியாளர்களுக்குமான சண்டையை சித்தரிக்கிறது.
|date = 14 ஆகத்து 1791 – 1 சனவரி 1804 |place = [[செயிண்ட் டொமிங்கு]]
|casus=
|partof= [[பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்]]
|territory = பிரெஞ்சுக் குடியேற்றவாத அரசு நீக்கம். தன்னாட்சிபெற்ற [[எயிட்டி|எயித்தியக் குடியரசு]] மலர்ச்சி.
|result = எயித்திய வாகை
|combatant1 = [[Image:Flag of Haiti (civil).svg|25px]] [[எயிட்டி]]
[[File:Union flag 1606 (Kings Colors).svg|25px]] [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரும் பிரித்தானியா]] (1793–1798)
[[File:Flag of Spain (1785-1873 and 1875-1931).svg|25px]] [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானியா]] (1793–1795)
[[Image:Flag of Royalist France.svg|border|25px]] [[பூர்போ வம்சாவளி|பிரெஞ்சு இராச விசுவாசிகள்]]
|combatant2 = {{flagicon|France}} [[பிரான்சிய முதல் குடியரசு]]
[[Image:Banner of 1st Polish Legion in Italy.jpg|22px|border]] [[போலந்துப் படைப் பிரிவுகள் (நெப்போலியக் காலம்)|போலந்துப் படைப் பிரிவினர்]]
|commander1 = [[Image:Flag of Haiti (civil).svg|25px]] டூசேன் லோவெர்டூர்
[[Image:Flag of Haiti (civil).svg|25px]] ஜீன்-ஜாக் டெசலைன்ஸ்
|commander2 = {{flagicon|France}} [[நெப்போலியன் பொனபார்ட்]]
{{flagicon|France}} சார்லஸ் லெகிளர்க்
{{flagicon|France}} டொனாட்டியன்-மாறி-ஜோசஃப் டெ விமூயர்
|strength1 = வழமையான படைகள்: <55,000,
தன்னார்வலர்கள்: <100,000
|strength2 = வழமையன படைகள்: 60,000,
86 போர்க்கப்பல்களும் நாவாய்களும்
|casualties1 = படைத்துறை இறப்பு: அறியவில்லை
குடிமக்கள் இறப்பு: 100,000
|casualties2 = படைத்துறை இறப்பு: 37,000 சண்டை மரணங்கள்
20,000 மஞ்சள் காய்ச்சல் மரணங்கள்
குடிமக்கள் இறப்புகள்: ~25,000
|casualties3 =
|notes =

[[Image:Haitian revolution.jpg|thumb|1802இல் ''ஸ்னேக் கல்லி''யில் நடந்த சண்டை.]]
[[Image:Haitian Revolution.jpg|thumb|1803இல் வெர்டியர்சு சண்டை]]
'''எயித்தியப் புரட்சி ''' அல்லது '''ஹைட்டியின் புரட்சி''' (''Haitian Revolution'', 1791–1804) [[பிரான்சு|பிரெஞ்சுக்]] [[குடியேற்ற நாடு|குடியேற்ற நாடான]] [[செயிண்ட் டொமிங்கு]]வில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு [[அடிமை முறை]] ஒழிக்கப்பட்டதுடன் [[எயிட்டி]] [[ஆபிரிக்கா|ஆபிரிக்கர்களால்]] ஆளப்பட்ட முதல் [[குடியரசு|குடியரசாக]] மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கியப் புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் [[அமெரிக்காக்கள்|அமெரிக்காக்களின்]] எதிர்காலத்தைத் தீர்மானிப்பதிலும் முக்கியப் பங்காற்றியது.
==பின்புலம்==
[[கரிபியன்|கரிபியன் தீவுகளின்]] செல்வச்செழிப்பு ஐரோப்பிய [[சர்க்கரை]]த் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த [[கரும்பு]]த் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். இத்தீவில் காப்பி, கோக்கோ, பருத்தித் தோட்டங்களும் இருந்தபோதிலும் அவை இலாபமீட்டுபவையாக இல்லை.<ref name="Thomas E. Weil 1985">Thomas E. Weil, Jan Knippers Black, Howard I. Blustein, Kathryn T. Johnston, David S. McMorris, Frederick P. Munson, ''Haiti: A Country Study''. (Washington, D.C.: The American University Foreign Area Handbook Series 1985).</ref> 1730களில் பிரெஞ்சுப் பொறியாளர்கள் சிக்கலான [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசன]] அமைப்புகளை உருவாக்கியதால் கரும்பு உற்பத்தி பெருகியது. 1740களில் செயிண்ட்-டொமிங்குவும் [[ஜமைக்கா]]வும் உலக சர்க்கரை உற்பத்தியில் முதன்மையாளர்களாக விளங்கின. சர்க்கரை உற்பத்திக்கு மனித உழைப்பு மிகவும் தேவையாக இருந்தது; இதற்கு ஆப்பிரிக்க அடிமைகளைப் பயன்படுத்தி வந்தனர். சிறுபான்மையினராகவும் மிகுந்த செல்வந்தர்களாகவும் விளங்கிய வெள்ளைக்கார தோட்ட உரிமையாளர்கள் தங்களை விடப் பத்து மடங்கு பெரும்பான்மையான கருப்பர்களின் எதிர்ப்பை எதிர்பார்த்து அஞ்சினர்.<ref name="brief">{{cite book|first=Jan|last=Rogozinski|year=1999|title=A Brief History of the Caribbean|edition=Revised|publisher=Facts on File|location=New York|pages=85, 116–117, 164–165|isbn=0-8160-3811-2}}</ref><ref name="kreyol-004">{{cite web|url= http://www.kreyol.com/history004.html|title=The Slave Rebellion of 1791|accessdate=27 November 2006}}</ref> இதனால் அடித்துக் கொடுமைப்படுத்திக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயன்றனர். அடிமைகள் இட்ட கட்டளையை மீறினாலோ தப்பி ஓடினாலோ அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஓர் படிப்பினையாக இருக்குமாறு கொடுமையான கசையடிகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இது சில நேரங்களில் விரை நீக்கம், கொளுத்துதல் வரை சென்றது. பிரெஞ்சு மன்னர் [[பதினான்காம் லூயி]] இக்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ''கோட் நாய்ர்'' என்ற ''கருப்பு விதியைக்'' கொணர்ந்தார். ஆனால் இதனைத் தோட்டக்காரர்கள் மீறியதோடன்றி உள்ளூர் சட்டங்களால் இவற்றை மாற்றினர்.<ref name="Laurent Dubois 2004">Laurent Dubois, ''Avengers of the New World: The Story of the Haitian Revolution''. (Cambridge, Massachusetts: The Belknap Press of Harvard University Press 2004).</ref>
1758இல் வெள்ளை உரிமையாளர்கள் இயற்றிய சட்டங்களால் ஓர் சாதிப் பிரிவினை உருவானது. முதல்நிலையில் வெள்ளை குடியேற்றவாதிகள், ''பிளாங்க்குகள்'', இருந்தனர். அடுத்த நிலையில் ''முலட்டோக்கள்'' அல்லது ''சுதந்தர கருப்பர்கள்'' (gens de couleur libres) இருந்தனர். இவர்கள் கல்வியறிவு, படைப்பயிற்சி பெற்றவர்களாகவும் அடிமைப்படாதவர்களாகவும் இருந்தனர். பெரும்பாலனவர்கள் வெள்ளை உரிமையாளருக்கும் அவரிடம் அடிமைப்பட்டிருந்த கருப்பினப் பெண்களுக்கும் பிறந்தவர்கள். மூன்றாம் கடைநிலையில் ஆப்பிரிக்க தேசத்து அடிமைகள் இருந்தனர். இவர்களது மரணவீதம் கூடுதலாக இருந்ததால் தோட்டக்காரர்கள் அடிக்கடி ஆப்பிரிக்காவிலிருந்து புதிய அடிமைகளை ''இறக்குமதி'' செய்தனர்.இதனால் இவர்கள் தீவின் மற்றவர்களைப் போலன்றி ஆப்பிரிக்கப் பண்பாட்டுடன் தனித்திருந்தனர். மேலும் தீவில் ஏற்கெனவே இருந்த நாகரிகமடைந்த அடிமைகளிடமிருந்து பிரித்து வைத்தது.
<ref name="Laurent Dubois 2004"/><ref name="kreyol-003">{{cite web|url=http://www.kreyol.com/history003.html|title= Haiti – French Colonialism|accessdate=27 November 2006}}</ref>

வெள்ளை குடியேற்றவாதிகளுக்கும் கருப்பின அடிமைகளுக்கும் அடிக்கடி வன்முறை மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை தோட்டங்களிலிருந்து தப்பித்துச் சென்ற அடிமைக் கூட்டங்களால் நடந்தவை. தப்பியோடியவர்களை ''மரூன்கள்'' என்று அழைத்தனர். இவர்கள் தோட்டங்களின் எல்லைகளில் மறைந்து வாழ்ந்ததோடன்றி திருட்டுக்களில் ஈடுபட்டனர்.சிலர் நகரப்பகுதிகளுக்கு ஓடிச்சென்று மற்ற கருப்பர்களுடன் இணைந்தனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் காடுகளுக்கக் கூட்டம் கூட்டமாக இவர்கள் தப்பிச் சென்றனர். கூட்டமாக இருந்தபோதும் இவர்களுக்குத் தலைமையேற்று நடத்தும் திறனும் பேரளவு திட்டமிட்டு சாதிக்கும் வன்மையும் இல்லாதிருந்ததால் பெரும் சமர்கள் எதுவும் எழவில்லை.
NTV: Latest Bangla News, Infotainment, Online & Live Tv
English Site
ঢাকা, শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯, ০১ ভাদ্র ১৪২৬, ১৪ জিলহজ ১৪৪০ | আপডেট ৭ মি. আগে
বিশ্ব

முதல் திறனுள்ள மரூன் தலைவராக பிரான்சுவா மக்கன்டல் உருவானார். [[வூடூ|எயித்திய வூடோ]] பாதிரியான மக்கன்டல் தம்மின மக்களை ஆபிரிக்க மரபு மற்றும் சமயங்களால் ஒருங்கிணைத்தார். பல்வேறு மரூன் கூட்டத்தினரையும் ஒற்றுமைப்படுத்தி இரகசிய அமைப்பொன்றை தோட்ட அடிமைகளிடத்தில் ஏற்படுத்தினார். 1751 முதல் 1757 வரை எழுந்த ஓர் எதிர்ப்பிற்கு தலைமையேற்றார். 1758இல் இவரை பிரெஞ்சுப் படையினர் பிடித்து உயிருடன் எரித்த போதிலும் இவர் ஏற்றிய சுதந்தரத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.<ref name="brief"/><ref name="kreyol-004"/>
টিভি•LIVE
ভিডিও
ছবি
বাংলাদেশ
বিশ্ব
অর্থনীতি
খেলাধুলা
বিনোদন
বিজ্ঞান ও প্রযুক্তি
মত-দ্বিমত
শিল্প ও সাহিত্য
শিক্ষা

==பின் விளைவுகள்==
যুক্তরাষ্ট্র
புதிய குடியரசு உருவானபோதும் சமூகத்தில் பிரெஞ்சுக் குடியேற்றவாத ஆட்சியில் நிறுவப்பட்ட நெறிமுறைகளின் தாக்கம் தொடர்ந்தது. பல தோட்ட உரிமையாளர்கள் ஆபிரிக்க அடிமை மனைவியரால் பெறப்பட்ட கலப்பின சிறுவர்களுக்கு கல்வியும் படைப்பயிற்சியும் வழங்கியிருந்தமையால் ''முலட்டோக்கள்'' என்றழைக்கப்பட்ட இந்த கலப்பினத்தவர்கள் புரட்சிக்குப் பிந்தைய ஆட்சியில் சீர்மிகுந்தவர்களாக விளங்கினர். போர் முடிவடைந்த சமயத்தில் இவர்களில் பலரும் தங்கள் சமூக நிலையால் பெரும் செல்வம் ஈட்டியிருந்தனர். இவர்கள் அடிமைகளோடு தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாது தங்களுக்குள்ளேயே வட்டம் அமைத்துக் கொண்டனர்.
যুক্তরাজ্য
কানাডা
ভারত
পাকিস্তান
আরব দুনিয়া
এশিয়া
ইউরোপ
লাতিন আমেরিকা
আফ্রিকা
অস্ট্রেলিয়া
মালয়েশিয়া
অন্যান্য

அரசியலிலும் பொருளாதாரத்திலும் இவர்களது ஆதிக்கத்தால் சமூகத்தில் இரண்டு சாதிகள் உருவாகின.பெரும்பாலான எயித்தியர்கள் பஞ்சம் பிழைக்கும் விவசாயிகளாக சிற்றூர்களில் வசித்து வந்தனர்.<ref name="Ch6">{{cite web|url = http://lcweb2.loc.gov/frd/cs/httoc.html#ht0013|title=Chapter 6 – "Haiti: Historical Setting", in ''A Country Study: Haiti''|author=Anne Greene|publisher=*Federal Research Service of Library of Congress|date=1988-98 }}</ref> கூடுதலாக 1820களில் புதிய நாட்டின் எதிர்காலம் பிரான்சிய வங்கிகளில் ''அடைமானம்'' வைக்கப்பட்டிருந்தது; தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார தனிமைப்படுத்தலைத் தவிர்க்கவும் பிரான்சின் அங்கீகாரம் பெறவும் புதிய நாடு அடிமை-உரிமையாளர்களுக்கு ஏராளமான நட்ட ஈடு கொடுக்க வேண்டியதாயிற்று.<ref name="autogenerated1">{{cite web|year=200a|url=http://lcweb2.loc.gov/frd/cs/httoc.html#ht0021|title=A Country Study: Haiti – Boyer: Expansion and Decline|publisher=* Library of Congress|accessdate=30 August 2007}}</ref> இந்த நிதியளிப்புகள் எயித்தியின் பொருளாதாரத்தையும் செல்வத்தையும் நிரந்தரமாகப் பாதித்தது.
প্রচ্ছদবিশ্ব

==மேற்கோள்கள்==
মার্কিন অনুরোধ না শুনে ইরানি ট্যাংকার ছেড়ে দিল জিব্রাল্টার
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
*[http://www.webster.edu/~corbetre/haiti/history/revolution/revolution.htm Haiti: Revolutionary War 1791 – 1803]
*[http://thelouvertureproject.org/wiki/index.php?title=Main_Page The Louverture Project], a wiki about the history of Haiti
*:[http://thelouvertureproject.org/wiki/index.php?title=Timeline_of_Events_in_Haitian_Revolutionary_History Timeline of Events in Haitian Revolutionary History]
*[http://www.loc.gov/rr/international/hispanic/haiti/resources/haiti-history.html Portals to the World – Haiti]
*[http://thelouvertureproject.org/index.php?title=Haitian_Constitution_of_1801_%28English%29 Haitian Constitution of 1801 (English)]
*[http://www.hartford-hwp.com/archives/43a/index.html Haiti Archives]
*[http://www.ci.miami.fl.us/haiti2004/history.htm Haiti – The First Black Republic in the World]
*[http://www.pbs.org/egaliteforall/ "Égalité for All: Toussaint Louverture and the Haitian Revolution"]. Noland Walker. [[Public Broadcasting Service|PBS]] documentary. 2009
*[http://www.democracynow.org/2010/8/17/france_urged_to_pay_40_billion France Urged to Pay $40 Billion to Haiti in Reparations for "Independence Debt"] – video report by ''[[Democracy Now!]]''

[[பகுப்பு:எயிட்டி]]
১৬ আগস্ট ২০১৯, ০৯:৩১
[[பகுப்பு:அடிமை முறை]]
অনলাইন ডেস্ক
[[பகுப்பு:பதினெட்டாம் நூற்றாண்டு]]

[[பகுப்பு:பத்தொன்பதாம் நூற்றாண்டு]]
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মাসে জিব্রাল্টার প্রণালি দিয়ে সিরিয়া যাওয়ার সময় আটক করা ইরানি তেলবাহী জাহাজটি ছেড়ে দিয়েছে জিব্রাল্টার সরকার। ‘গ্রেস ওয়ান’ নামের তেলের ট্যাংকারটি না ছাড়তে যুক্তরাষ্ট্রের শেষ মুহূর্তের অনুরোধ উপেক্ষা করে জাহাজটি ছাড়ার ঘোষণা দেয় জিব্রাল্টার সরকার।
[[பகுப்பு:புரட்சிகள்]]

[[பகுப்பு:பிரெஞ்சுப் புரட்சி]]
সিরিয়ায় জাহাজটি থেকে কোনো কার্গো নামানো হবে না— ইরানের কাছ থেকে এমন লিখিত নিশ্চয়তা পেয়েছে যুক্তরাজ্যের অন্তর্ভূক্ত জিব্রাল্টার কর্তৃপক্ষ।
[[பகுப்பு:விடுதலைப் போர்கள்]]

জিব্রাল্টার প্রণালি দিয়ে সিরিয়া যাওয়ার সময় গত ৪ জুলাই ব্রিটিশ মেরিন সেনা ও জিব্রাল্টারের আইন-ৱশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ইরানের তেলবাহী ট্যাংকারটি আটক করে জিব্রাল্টার বন্দর কর্তৃপক্ষ। এরপর থেকেই লন্ডনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে তেহরান।

জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকারডো এক বিবৃতিতে জানিয়েছেন, একটি স্বাধীন আইনি কমিটি ইরানের তেলের ট্যাংকারটি না ছাড়তে মার্কিন প্রশাসনের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তেলের ট্যাংকারটি জিব্রাল্টার প্রণালিতেই অবস্থান করছিল। এদিকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে জাহাজটির সামনের অংশ প্রায় ১৮০ ডিগ্রি ঘোরানো ছিল। তবে সাগরের তীব্র স্রোতের কারণে নাকি প্রণালি ত্যাগের প্রস্তুতি হিসেবে এমনটা হয়েছে তা স্পষ্ট নয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের (এফসিও) পক্ষ থেকে বলা হয়েছে, ট্যাংকারটি সিরিয়ায় না পাঠানোর বিষয়ে ইরানের দেওয়া লিখিত অঙ্গীকারনামা অবশ্যই দেশটিকে মেনে চলতে হবে।

সিরিয়ার শাসকগোষ্ঠি ‘নিজেদের জনগণের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করছে’ বলে জানায় এফসিও।

ইরানের ট্যাংকারটি যেন জিব্রাল্টার না ছাড়ে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের চেষ্টার নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ। এক টুইটে জারিফ লেখেন, ‘ক্যানসার রোগীদের অষুধ থেকে বঞ্চিত করার মতো অর্থনৈতিক সন্ত্রাসবাদের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে ব্যর্থ হয়ে খোলা সাগরে আমাদের সম্পদ চুরি করার জন্য আইনি ব্যবস্থার অপব্যবহার করার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। এ ধরনের জলদস্যুবৃত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আইন অবমাননারই বর্হিপ্রকাশ।’ করেছিল বলে জারিফ জানান

ইরানের তেলের ট্যাংকারটি আটক হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই পারস্য উপসাগরে স্টেনা ইমপেরো নামের ব্রিটিশ পতাকাবাহী একটি ট্যাংকার আটক করে ইরান। গ্রেস ওয়ান ছাড়া পেলে ব্রিটিশ ট্যাংকারটিও ইরান ছেড়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে দ্রুত অবনতি হতে থাকে। গত মাসে দেশ দুটি যুদ্ধে প্রায় জড়িয়েই পড়ছিল।
বিশ্ব | আরও খবর
দ. কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনা নাকচ করল উ. কোরিয়া
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু আগামী সপ্তাহে, প্রথম ধাপে যাবে ৩৫৪০
কাশ্মীর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক শুক্রবার
মার্কিন দুই মুসলিম কংগ্রেসওমেনকে জেরুজালেমে ঢুকতে দেবে না ইসরায়েল
ভুট্টাক্ষেতে উড়োজাহাজ, প্রাণে বাঁচলেন ২৩৩ জন
পাক-ভারত শূন্যরেখায় গোলাগুলি, দুই দেশের ‘আট’ সেনা নিহত
হংকং বিক্ষোভের পক্ষে টি-শার্ট বেচে তোপের মুখে অ্যামাজন
মিয়ানমারের সামরিক কলেজে বিদ্রোহীদের হামলা, নিহত ১৫
পেট থেকে বের হলো ৪৫২ টুকরো লোহালক্কড়!
কাশ্মীরে গণহত্যা ও মুসলিম নিধনের আশঙ্কা ইমরান খানের
নির্বাচিত খবর
লর্ডসেও অস্ট্রেলিয়ার দাপট
লর্ডসেও অস্ট্রেলিয়ার দাপট
অর্থ আসবে বৃষের, তুলার জন্য সতর্কতা
অর্থ আসবে বৃষের, তুলার জন্য সতর্কতা
নাইট রাইডার্সের প্রধান কোচ ম্যাককালাম
নাইট রাইডার্সের প্রধান কোচ ম্যাককালাম
কাশ্মীর নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা
কাশ্মীর নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা
সুযোগে কঙ্গনাকে ‘পাটকেল’ মারলেন তাপসী!
সুযোগে কঙ্গনাকে ‘পাটকেল’ মারলেন তাপসী!
ভুট্টাক্ষেতে উড়োজাহাজ, প্রাণে বাঁচলেন ২৩৩ জন
ভুট্টাক্ষেতে উড়োজাহাজ, প্রাণে বাঁচলেন ২৩৩ জন
আসবেন মহাতারকা প্রভাস, জড়ো হবে লাখো মানুষ!
আসবেন মহাতারকা প্রভাস, জড়ো হবে লাখো মানুষ!
আবহাওয়া
২৪°সে
ঢাকা
অ্যাপস ও ফিড
সামাজিক নেটওয়ার্ক
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক : আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী
বিএসইসি ভবন (৮ম তলা), ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ ।
টেলিফোন: +৮৮০২৯১৪৩৩৮১-৫, ফ্যাক্স: +৮৮০২৯১৪৩৩৮৬-৭

এনটিভি সম্পর্কে
বিজ্ঞাপন
যোগাযোগ
ওয়েব মেইল
এনটিভি এফটিপি
ইউরোপ সাবস্ক্রিপশন
ইউএসএ সাবস্ক্রিপশন
স্যাটেলাইট ডাউনলিংক
গোপনীয়তার নীতি
শর্ত ও নিয়মাবলী
আর্কাইভ

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

05:12, 16 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

எயித்தியப் புரட்சி
பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் பகுதி

சான்டோ டொமிங்கோ சண்டை., சனவரி சுச்சோடோல்சுகி வரைந்த ஓவியம் பிரெஞ்சுப் படையில் அங்கமாயிருந்த போலந்து
நாள் 14 ஆகத்து 1791 – 1 சனவரி 1804
இடம் செயிண்ட் டொமிங்கு
எயித்திய வாகை
நிலப்பகுதி
மாற்றங்கள்
பிரெஞ்சுக் குடியேற்றவாத அரசு நீக்கம். தன்னாட்சிபெற்ற எயித்தியக் குடியரசு மலர்ச்சி.
பிரிவினர்
எயிட்டி
பெரும் பிரித்தானியா (1793–1798)
எசுப்பானியா (1793–1795)
பிரெஞ்சு இராச விசுவாசிகள்
பிரான்சு பிரான்சிய முதல் குடியரசு
போலந்துப் படைப் பிரிவினர்
தளபதிகள், தலைவர்கள்
டூசேன் லோவெர்டூர்
ஜீன்-ஜாக் டெசலைன்ஸ்
பிரான்சு நெப்போலியன் பொனபார்ட்
பிரான்சு சார்லஸ் லெகிளர்க்
பிரான்சு டொனாட்டியன்-மாறி-ஜோசஃப் டெ விமூயர்
பலம்
வழமையான படைகள்: <55,000,
தன்னார்வலர்கள்: <100,000
வழமையன படைகள்: 60,000,
86 போர்க்கப்பல்களும் நாவாய்களும்
இழப்புகள்
படைத்துறை இறப்பு: அறியவில்லை
குடிமக்கள் இறப்பு: 100,000
படைத்துறை இறப்பு: 37,000 சண்டை மரணங்கள்
20,000 மஞ்சள் காய்ச்சல் மரணங்கள்
குடிமக்கள் இறப்புகள்: ~25,000
1802இல் ஸ்னேக் கல்லியில் நடந்த சண்டை.
1803இல் வெர்டியர்சு சண்டை

எயித்தியப் புரட்சி அல்லது ஹைட்டியின் புரட்சி (Haitian Revolution, 1791–1804) பிரெஞ்சுக் குடியேற்ற நாடான செயிண்ட் டொமிங்குவில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் எயிட்டி ஆபிரிக்கர்களால் ஆளப்பட்ட முதல் குடியரசாக மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கியப் புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் அமெரிக்காக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதிலும் முக்கியப் பங்காற்றியது.

பின்புலம்

கரிபியன் தீவுகளின் செல்வச்செழிப்பு ஐரோப்பிய சர்க்கரைத் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த கரும்புத் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். இத்தீவில் காப்பி, கோக்கோ, பருத்தித் தோட்டங்களும் இருந்தபோதிலும் அவை இலாபமீட்டுபவையாக இல்லை.[1] 1730களில் பிரெஞ்சுப் பொறியாளர்கள் சிக்கலான நீர்ப்பாசன அமைப்புகளை உருவாக்கியதால் கரும்பு உற்பத்தி பெருகியது. 1740களில் செயிண்ட்-டொமிங்குவும் ஜமைக்காவும் உலக சர்க்கரை உற்பத்தியில் முதன்மையாளர்களாக விளங்கின. சர்க்கரை உற்பத்திக்கு மனித உழைப்பு மிகவும் தேவையாக இருந்தது; இதற்கு ஆப்பிரிக்க அடிமைகளைப் பயன்படுத்தி வந்தனர். சிறுபான்மையினராகவும் மிகுந்த செல்வந்தர்களாகவும் விளங்கிய வெள்ளைக்கார தோட்ட உரிமையாளர்கள் தங்களை விடப் பத்து மடங்கு பெரும்பான்மையான கருப்பர்களின் எதிர்ப்பை எதிர்பார்த்து அஞ்சினர்.[2][3] இதனால் அடித்துக் கொடுமைப்படுத்திக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயன்றனர். அடிமைகள் இட்ட கட்டளையை மீறினாலோ தப்பி ஓடினாலோ அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஓர் படிப்பினையாக இருக்குமாறு கொடுமையான கசையடிகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இது சில நேரங்களில் விரை நீக்கம், கொளுத்துதல் வரை சென்றது. பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லூயி இக்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கோட் நாய்ர் என்ற கருப்பு விதியைக் கொணர்ந்தார். ஆனால் இதனைத் தோட்டக்காரர்கள் மீறியதோடன்றி உள்ளூர் சட்டங்களால் இவற்றை மாற்றினர்.[4] 1758இல் வெள்ளை உரிமையாளர்கள் இயற்றிய சட்டங்களால் ஓர் சாதிப் பிரிவினை உருவானது. முதல்நிலையில் வெள்ளை குடியேற்றவாதிகள், பிளாங்க்குகள், இருந்தனர். அடுத்த நிலையில் முலட்டோக்கள் அல்லது சுதந்தர கருப்பர்கள் (gens de couleur libres) இருந்தனர். இவர்கள் கல்வியறிவு, படைப்பயிற்சி பெற்றவர்களாகவும் அடிமைப்படாதவர்களாகவும் இருந்தனர். பெரும்பாலனவர்கள் வெள்ளை உரிமையாளருக்கும் அவரிடம் அடிமைப்பட்டிருந்த கருப்பினப் பெண்களுக்கும் பிறந்தவர்கள். மூன்றாம் கடைநிலையில் ஆப்பிரிக்க தேசத்து அடிமைகள் இருந்தனர். இவர்களது மரணவீதம் கூடுதலாக இருந்ததால் தோட்டக்காரர்கள் அடிக்கடி ஆப்பிரிக்காவிலிருந்து புதிய அடிமைகளை இறக்குமதி செய்தனர்.இதனால் இவர்கள் தீவின் மற்றவர்களைப் போலன்றி ஆப்பிரிக்கப் பண்பாட்டுடன் தனித்திருந்தனர். மேலும் தீவில் ஏற்கெனவே இருந்த நாகரிகமடைந்த அடிமைகளிடமிருந்து பிரித்து வைத்தது. [4][5]

வெள்ளை குடியேற்றவாதிகளுக்கும் கருப்பின அடிமைகளுக்கும் அடிக்கடி வன்முறை மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை தோட்டங்களிலிருந்து தப்பித்துச் சென்ற அடிமைக் கூட்டங்களால் நடந்தவை. தப்பியோடியவர்களை மரூன்கள் என்று அழைத்தனர். இவர்கள் தோட்டங்களின் எல்லைகளில் மறைந்து வாழ்ந்ததோடன்றி திருட்டுக்களில் ஈடுபட்டனர்.சிலர் நகரப்பகுதிகளுக்கு ஓடிச்சென்று மற்ற கருப்பர்களுடன் இணைந்தனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் காடுகளுக்கக் கூட்டம் கூட்டமாக இவர்கள் தப்பிச் சென்றனர். கூட்டமாக இருந்தபோதும் இவர்களுக்குத் தலைமையேற்று நடத்தும் திறனும் பேரளவு திட்டமிட்டு சாதிக்கும் வன்மையும் இல்லாதிருந்ததால் பெரும் சமர்கள் எதுவும் எழவில்லை.

முதல் திறனுள்ள மரூன் தலைவராக பிரான்சுவா மக்கன்டல் உருவானார். எயித்திய வூடோ பாதிரியான மக்கன்டல் தம்மின மக்களை ஆபிரிக்க மரபு மற்றும் சமயங்களால் ஒருங்கிணைத்தார். பல்வேறு மரூன் கூட்டத்தினரையும் ஒற்றுமைப்படுத்தி இரகசிய அமைப்பொன்றை தோட்ட அடிமைகளிடத்தில் ஏற்படுத்தினார். 1751 முதல் 1757 வரை எழுந்த ஓர் எதிர்ப்பிற்கு தலைமையேற்றார். 1758இல் இவரை பிரெஞ்சுப் படையினர் பிடித்து உயிருடன் எரித்த போதிலும் இவர் ஏற்றிய சுதந்தரத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.[2][3]

பின் விளைவுகள்

புதிய குடியரசு உருவானபோதும் சமூகத்தில் பிரெஞ்சுக் குடியேற்றவாத ஆட்சியில் நிறுவப்பட்ட நெறிமுறைகளின் தாக்கம் தொடர்ந்தது. பல தோட்ட உரிமையாளர்கள் ஆபிரிக்க அடிமை மனைவியரால் பெறப்பட்ட கலப்பின சிறுவர்களுக்கு கல்வியும் படைப்பயிற்சியும் வழங்கியிருந்தமையால் முலட்டோக்கள் என்றழைக்கப்பட்ட இந்த கலப்பினத்தவர்கள் புரட்சிக்குப் பிந்தைய ஆட்சியில் சீர்மிகுந்தவர்களாக விளங்கினர். போர் முடிவடைந்த சமயத்தில் இவர்களில் பலரும் தங்கள் சமூக நிலையால் பெரும் செல்வம் ஈட்டியிருந்தனர். இவர்கள் அடிமைகளோடு தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாது தங்களுக்குள்ளேயே வட்டம் அமைத்துக் கொண்டனர்.

அரசியலிலும் பொருளாதாரத்திலும் இவர்களது ஆதிக்கத்தால் சமூகத்தில் இரண்டு சாதிகள் உருவாகின.பெரும்பாலான எயித்தியர்கள் பஞ்சம் பிழைக்கும் விவசாயிகளாக சிற்றூர்களில் வசித்து வந்தனர்.[6] கூடுதலாக 1820களில் புதிய நாட்டின் எதிர்காலம் பிரான்சிய வங்கிகளில் அடைமானம் வைக்கப்பட்டிருந்தது; தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார தனிமைப்படுத்தலைத் தவிர்க்கவும் பிரான்சின் அங்கீகாரம் பெறவும் புதிய நாடு அடிமை-உரிமையாளர்களுக்கு ஏராளமான நட்ட ஈடு கொடுக்க வேண்டியதாயிற்று.[7] இந்த நிதியளிப்புகள் எயித்தியின் பொருளாதாரத்தையும் செல்வத்தையும் நிரந்தரமாகப் பாதித்தது.

மேற்கோள்கள்

1. Thomas E. Weil, Jan Knippers Black, Howard I. Blustein, Kathryn T. Johnston, David S. McMorris, Frederick P. Munson, Haiti: A Country Study. (Washington, D.C.: The American University Foreign Area Handbook Series 1985).
2. 2.0 2.1 Rogozinski, Jan (1999). A Brief History of the Caribbean (Revised ). New York: Facts on File. பக். 85, 116–117, 164–165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8160-3811-2.
3. 3.0 3.1 "The Slave Rebellion of 1791". பார்க்கப்பட்ட நாள் 27 November 2006.
4. 4.0 4.1 Laurent Dubois, Avengers of the New World: The Story of the Haitian Revolution. (Cambridge, Massachusetts: The Belknap Press of Harvard University Press 2004).
5. "Haiti – French Colonialism". பார்க்கப்பட்ட நாள் 27 November 2006.
6. Anne Greene (1988–98). "Chapter 6 – "Haiti: Historical Setting", in A Country Study: Haiti". *Federal Research Service of Library of Congress.{{cite web}}: CS1 maint: date format (link)
7. "A Country Study: Haiti – Boyer: Expansion and Decline". * Library of Congress. 200a. பார்க்கப்பட்ட நாள் 30 August 2007.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எயித்தியப்_புரட்சி&oldid=2788607" இலிருந்து மீள்விக்கப்பட்டது