ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 54°50′55″N 83°06′24″E / 54.848675°N 83.10655°E / 54.848675; 83.10655
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"Monument to the laboratory mouse" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:


{{Infobox monument|native_name=|image=Monument to lab mouse-1.JPG|caption=|location=[[Akademgorodok]], [[Novosibirsk]], [[Russia]]|designer=Andrew Kharkevich|type=|material=|length=|width=|height=|begin=|complete=|open=|dedicated_to=|map_text=|map_width=|relief=|coordinates={{coord|54.848675|N| 83.10655|E|display=title, inline}}|extra=}}ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம் என்பது [[உருசியா|உருசிய]] நாட்டின் [[சைபீரியா]]<nowiki/>வில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிலை. இது [[நோவசிபீர்சுக்]] எனும் இடத்தில் உள்ள செல்லியல் மற்றும் மரபியல் மையத்தில் உள்ள பூங்காவில் அமைந்துள்ளது. உருசிய அறிவியல் கழகம் தனது 120 ஆவது ஆண்டுவிழாவான 01.07.2013 ஆம் நாளில் இச்சிலையை நிறுவியது.
{{Infobox monument|native_name=|image=Monument to lab mouse-1.JPG|caption=|location=[[நோவசிபீர்சுக்]], [[உருசியா]]|designer=ஆண்ட்ரூ Kharkevich|type=|material=|length=|width=|height=|begin=|complete=|open=|dedicated_to=|map_text=|map_width=|relief=|coordinates={{coord|54.848675|N| 83.10655|E|display=title, inline}}|extra=}}ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம் என்பது [[உருசியா|உருசிய]] நாட்டின் [[சைபீரியா]]<nowiki/>வில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிலை. இது [[நோவசிபீர்சுக்]] எனும் இடத்தில் உள்ள செல்லியல் மற்றும் மரபியல் மையத்தில் உள்ள பூங்காவில் அமைந்துள்ளது. உருசிய அறிவியல் கழகம் தனது 120 ஆவது ஆண்டுவிழாவான 01.07.2013 ஆம் நாளில் இச்சிலையை நிறுவியது.


மனித குல மேம்பாட்டிற்கு உதவும் அறிவியல் ஆராய்ச்சியில் உயிர்க்கொடை அளிக்கும் [[எலி]]<nowiki/>களுக்காக இந்த [[நினைவுச் சின்னம்|நினைவுச்சின்னம்]] அமைக்கப்பட்டுள்ளது.
மனித குல மேம்பாட்டிற்கு உதவும் அறிவியல் ஆராய்ச்சியில் உயிர்க்கொடை அளிக்கும் [[எலி]]<nowiki/>களுக்காக இந்த [[நினைவுச் சின்னம்|நினைவுச்சின்னம்]] அமைக்கப்பட்டுள்ளது.


== வெளியிணைப்பு==
https://boingboing.net/2014/01/17/a-monument-to-laboratory-rats.html
https://boingboing.net/2014/01/17/a-monument-to-laboratory-rats.html
<br />
<br />

15:04, 6 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம்
படிமம்:Monument to lab mouse-1.JPG
ஆள்கூறுகள்54°50′55″N 83°06′24″E / 54.848675°N 83.10655°E / 54.848675; 83.10655
இடம்நோவசிபீர்சுக், உருசியா
வடிவமைப்பாளர்ஆண்ட்ரூ Kharkevich

ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம் என்பது உருசிய நாட்டின் சைபீரியாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிலை. இது நோவசிபீர்சுக் எனும் இடத்தில் உள்ள செல்லியல் மற்றும் மரபியல் மையத்தில் உள்ள பூங்காவில் அமைந்துள்ளது. உருசிய அறிவியல் கழகம் தனது 120 ஆவது ஆண்டுவிழாவான 01.07.2013 ஆம் நாளில் இச்சிலையை நிறுவியது.

மனித குல மேம்பாட்டிற்கு உதவும் அறிவியல் ஆராய்ச்சியில் உயிர்க்கொடை அளிக்கும் எலிகளுக்காக இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

வெளியிணைப்பு

https://boingboing.net/2014/01/17/a-monument-to-laboratory-rats.html