உள்ளடக்கத்துக்குச் செல்

ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம்

ஆள்கூறுகள்: 54°50′55″N 83°06′24″E / 54.848675°N 83.10655°E / 54.848675; 83.10655
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம்
ஆள்கூறுகள்54°50′55″N 83°06′24″E / 54.848675°N 83.10655°E / 54.848675; 83.10655
இடம்நோவசிபீர்சுக், உருசியா
வடிவமைப்பாளர்ஆண்ட்ரூ Kharkevich

ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம் என்பது உருசிய நாட்டின் சைபீரியாவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிலை. இது நோவசிபீர்சுக் எனும் இடத்தில் உள்ள செல்லியல் மற்றும் மரபியல் மையத்தில் உள்ள பூங்காவில் அமைந்துள்ளது. உருசிய அறிவியல் கழகம் தனது 120 ஆவது ஆண்டுவிழாவான 01.07.2013 ஆம் நாளில் இச்சிலையை நிறுவியது.

மனித குல மேம்பாட்டிற்கு உதவும் அறிவியல் ஆராய்ச்சியில் உயிர்க்கொடை அளிக்கும் எலிகளுக்காக இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

வெளியிணைப்பு[தொகு]

https://boingboing.net/2014/01/17/a-monument-to-laboratory-rats.html