காவ்யா மாதவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்|கேரள மாநில திரைப்பட விருது...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 21: வரிசை 21:
}}
}}
'''காவ்யா மாதவன்''' ஒரு மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகை. [[பூக்காலம் வரவாயி]] (1991), [[அழகிய ராவணன்]] (1996) உட்பட்ட திரைப்படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். [[சந்திரனுதிக்குன்ன திக்கில்]] என்னும் திரைப்படத்தில் கதாநாயகியானார்.
'''காவ்யா மாதவன்''' ஒரு மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகை. [[பூக்காலம் வரவாயி]] (1991), [[அழகிய ராவணன்]] (1996) உட்பட்ட திரைப்படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். [[சந்திரனுதிக்குன்ன திக்கில்]] என்னும் திரைப்படத்தில் கதாநாயகியானார்.



== விருதுகள் ==
== விருதுகள் ==

05:15, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

காவ்யா மாதவன்
பிறப்புகாவ்யா மாதவன்
இருப்பிடம்தம்மனம், கொச்சி, கேரளம்
தேசியம்இந்தியர்
இனம்மலையாளி
குடியுரிமைஇந்தியர்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1991 – தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
நிசால் (மணமுறிவு) (பிப் 2009–சூன் 2009) திலிப் (2016 - நடப்பு)[1]

காவ்யா மாதவன் ஒரு மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகை. பூக்காலம் வரவாயி (1991), அழகிய ராவணன் (1996) உட்பட்ட திரைப்படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். சந்திரனுதிக்குன்ன திக்கில் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியானார்.

விருதுகள்

விருது ஆண்டு பொருள் திரைப்படம்
பிலிம் க்ரிட்டிக்ஸ் அவார்டு 2000 துணை நடிகைக்கான விருது சந்திரனுதிக்குன்ன திக்கில்
பரதன் அவார்டு 2000 நவாகத பிரதிபா சந்திரனுதிக்குன்ன திக்கில்
ஏஷ்யாநெற் பிலிம் அவார்டு 2000 சிபெசல் ஜூறி விருது கொச்சு கொச்சு சந்தோஷங்கள், மதுரனொம்பரக்காற்று
கேரள சினிமா ப்ரேக்சக அவார்டு மோனிஷா விருது
அட்லஸ் பிலிம் அவார்டு 2001 மிகச் சிறந்த துணை நடிகை கொச்சு கொச்சு சந்தோஷங்கள்
மாத்ருபூமி மெடிமிக்ஸ் அவார்டு 2002 மக்கள் மனம் கவர்ந்த நடிகை மிகச் சிறந்த இணையர் (திலீப் உடன்)
நாலாமது ராஜு பிலாக்காட் அவார்டு 2003 சிறந்த நடிகை ஊமப்பெண்ணின் உரியாடாப்பய்யன்
சம்ஸ்தான சர்க்கார் அவார்டு 2004 சிறந்த நடிகை பெருமழக்காலம்
சம்ஸ்தான சர்க்கார் அவார்டு[1] 2010 சிறந்த நடிகை கத்தாம

சான்றுகள்

  1. http://www.mathrubhumi.com/movies/keralastatefilmawards2010/188215/

இணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் காவ்யா மாதவன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவ்யா_மாதவன்&oldid=2717313" இலிருந்து மீள்விக்கப்பட்டது