மிகேல் தியாஸ்-கானெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Created page |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:41, 21 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்
கியூபாவின் புதிய ஜனாதிபதி. 58 வயதுள்ள மிக்கேல் 2013 முதல் துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார். 35 ஆண்டுகளுக்கு முன்பு இளம் கம்யூனிஸ்ட் லீக் உறுப்பினராக மிக்கேல் கட்சியில் சேர்ந்தார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. 14 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் இடம் பெற்றிருந்த மிக்கேலுக்கு, ரால் காஸ்ட்ரோ 2009 இல் உயர்கல்வி அமைச்சர் பொறுப்பை ஒப்படைத்தார். 2013 இல் தேசிய சட்டமன்றம் மிக்கேலை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்தது. தற்போது இவர் கியூபாவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.