மிகேல் தியாஸ்-கானெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகேல் தியாசு-கானெல்
Miguel Díaz-Canel
கியூபா பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 ஏப்ரல் 2021
முன்னவர் ராவுல் காஸ்ட்ரோ
கியூபாவின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
10 அக்டோபர் 2019
பிரதமர் மனுவேல் மரேரோ
துணை குடியரசுத் தலைவர் சல்வதோர் வல்தேசு மேசா
கட்சித் தலைவர் ராவுல் காஸ்ட்ரோ (2019–21)
இவரே (2021–இன்று)
முன்னவர் இவரே
ஆட்சிக்குழுத் தலைவர்
பதவியில்
19 ஏப்ரல் 2018 – 10 அக்டோபர் 2019
துணை குடியரசுத் தலைவர் சல்வதோர் வல்தேசு மேசா
முன்னவர் ராவுல் காஸ்ட்ரோ
பின்வந்தவர் எசுத்தெபான் லாசோ எர்னாண்டசு
அமைச்சரவைத் தலைவர்
பதவியில்
19 ஏப்ரல் 2018 – 21 திசம்பர் 2019
குடியரசுத் தலைவர் இவரே
முன்னவர் ராவுல் காஸ்ட்ரோ
பின்வந்தவர் மனுவேல் மரேரோ குரூசு (பிரதமர்)
ஆட்சிக்குழுவின் துணைத் தலைவர்
பதவியில்
24 பெப்ரவரி 2013 – 19 ஏப்ரல் 2018
குடியரசுத் தலைவர் ராவுல் காஸ்ட்ரோ
முன்னவர் ஒசே ரமோன் மச்சாடோ
பின்வந்தவர் சல்வதோர் வல்தேசு மேசா
உயர் கல்வி அமைச்சர்
பதவியில்
8 மே 2009 – 21 மார்ச் 2012
குடியரசுத் தலைவர் ராவுல் காஸ்ட்ரோ
முன்னவர் யுவான் வேலா வல்தேசு
பின்வந்தவர் ரொடோல்ஃபோ ஓர்த்திசு
தனிநபர் தகவல்
பிறப்பு மிகேல் மரியோ தியாஸ்-கானெல் பெர்மூடெசு
20 ஏப்ரல் 1960 (1960-04-20) (அகவை 63)
பிளாசெட்டாசு, கியூபா
அரசியல் கட்சி கூபாவின் பொதுவுடைமைக் கட்சி (1982–இன்று)
வாழ்க்கை துணைவர்(கள்) மார்த்தா விலனேவா (மணமுறிவு)
லிசு கெஸ்டா பெராசா
பிள்ளைகள் 2
கல்வி மார்த்தா அப்ரூ பல்கலைக்கழகம்
கையொப்பம்

மிகேல் தியாஸ்-கானெல் பெர்மூதெசு (Miguel Mario Díaz-Canel Bermúdez, பிறப்பு: 20 ஏப்ரல் 1960) கியூபாவின் அரசியல்வாதி ஆவார். இவர் கியூபாவின் 19-வது அரசுத்தலைவராகப் பதவி வகிக்கிறார்.[1][2] இவர் 2013 முதல் 2018 ஏப்ரல் வரை கியூபா அரசுப்பேரவையினதும், அமைச்சரவையினதும் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 2003 முதல் இவர் கியூபா பொதுவுடமைக் கட்சியின் உயர்பீடத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகேல்_தியாஸ்-கானெல்&oldid=3135160" இருந்து மீள்விக்கப்பட்டது