அலக்நந்தா ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Geobox

|ஆறு
<!-- *** Name section *** -->
|name = அலக்நந்தா ஆறு
<!-- *** Map section *** -->
|map =
|map_caption =
<!-- General section *** -->
|country = [[இந்தியா]]
|country1 =
|state = [[உத்தராகண்ட்]]
|state1 =
|state2 =
|state3 =
|state4 =
|city = [[பத்ரிநாத்]]
|city1 =
|city2 =
|city3 =
|city4 =
|city5 =
|city6 =
|city7 =
|city8 =
|city9 =
|city10 =
|city11 =
|length = 258
|length_note =
|watershed =
|watershed_note =
|discharge_location =
|discharge_average =
|discharge_note =
|discharge_max =
|discharge_min =
|discharge1_location =[[உத்தராகண்ட்]]
|discharge1_average =
|discharge1_note =
|discharge1_average_imperial =
<!-- *** மூலம் *** -->
|source_name =
|source_location =
|source_country = இந்தியா
|source_country1 =
|source_elevation =
|source_elevation_imperial =
|source_lat_d =
|source_lat_m =
|source_lat_s =
|source_lat_NS = N
|source_long_d =
|source_long_m =
|source_long_s =
|source_long_EW = E
<!-- *** Mouth *** -->
|mouth_name =
|mouth_location =
|mouth_country = இந்தியா
|mouth_country1 =
|mouth_elevation = 0
|mouth_elevation_imperial = 0
|mouth_lat_d =
|mouth_lat_m =
|mouth_lat_s =
|mouth_lat_NS = N
|mouth_long_d =
|mouth_long_m =
|mouth_long_s =
|mouth_long_EW = E
<!-- *** Tributaries *** -->
|tributary_left =
|tributary_left1 =
|tributary_left2 =
|tributary_left3 =
|tributary_left4 =
|tributary_left5 =
|tributary_left6 =
|tributary_right =
|tributary_right1 =
|tributary_right2 =
|tributary_right3 =
<!-- *** Image *** --->
|image =
|image_size =
|image_caption =
}}
'''அலக்நந்தா ஆறு''' அல்லது '''அலக்கநந்தா ஆறு''' [[இமயமலை|இமயமலைத் தொடரில்]] உற்பத்தியாகும் ஒரு ஆறாகும்.
'''அலக்நந்தா ஆறு''' அல்லது '''அலக்கநந்தா ஆறு''' [[இமயமலை|இமயமலைத் தொடரில்]] உற்பத்தியாகும் ஒரு ஆறாகும்.


வரிசை 20: வரிசை 106:
==அணைகள்==
==அணைகள்==


இவ்வாற்றின் குறுக்கே 37 [[அணை]]கள் (கட்டிமுடிக்கப்பட்டோ கட்டப்பட்டோ அல்லது திட்டமிடப்பட்டோ) நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக உள்ளன.அவைகள்
இவ்வாற்றின் குறுக்கே 37 [[அணை]]கள் (கட்டிமுடிக்கப்பட்டோ கட்டப்பட்டோ அல்லது திட்டமிடப்பட்டோ) நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக உள்ளன. அவைகள்
{| class="wikitable"
{| class="wikitable"
|-
|-
வரிசை 55: வரிசை 141:
==நகரங்கள்==
==நகரங்கள்==
இந்த நதிக் கரையில் அமைந்துள்ள நகரங்கள் பத்ரிநாத், விஷ்ணுபிரயாக், ஜோஷிமத், சாமோலி, நந்தப்பிராக், கர்ணபிரயாக், ருத்ரபிரயாக், ஸ்ரீநகர் மற்றும் தேவ்பிரயாக் ஆகிய நகரங்களாகும்.
இந்த நதிக் கரையில் அமைந்துள்ள நகரங்கள் பத்ரிநாத், விஷ்ணுபிரயாக், ஜோஷிமத், சாமோலி, நந்தப்பிராக், கர்ணபிரயாக், ருத்ரபிரயாக், ஸ்ரீநகர் மற்றும் தேவ்பிரயாக் ஆகிய நகரங்களாகும்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
* [https://en.wikipedia.org/wiki/Alaknanda_River ஆங்கிலத்தில்]
* [https://en.wikipedia.org/wiki/Alaknanda_River ஆங்கிலத்தில்]
* [https://www.google.co.in/maps/place/Alakananda+River/@30.5124004,79.0497786,9z/data=!4m5!3m4!1s0x390909ad36ea7295:0x70c3caf6759c72b1!8m2!3d30.491117!4d79.0856868?hl=ta வரைபடத்தில் அமைவிடம் ]
* [https://www.google.co.in/maps/place/Alakananda+River/@30.5124004,79.0497786,9z/data=!4m5!3m4!1s0x390909ad36ea7295:0x70c3caf6759c72b1!8m2!3d30.491117!4d79.0856868?hl=ta வரைபடத்தில் அமைவிடம் ]

[[பகுப்பு: இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு: இந்திய ஆறுகள்]]

15:16, 25 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்

அலக்நந்தா ஆறு
ஆறு
நாடு இந்தியா
மாநிலம் உத்தராகண்ட்
நகரம் பத்ரிநாத்
நீளம் 258 கிமீ (160 மைல்)

அலக்நந்தா ஆறு அல்லது அலக்கநந்தா ஆறு இமயமலைத் தொடரில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும்.

=ஆறு

அலக்நந்தா ஆறு இமயமலைத் தொடரில் பனிப்பாறையில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்த ஆறும் பாகீரதி ஆறும் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் இணைகிறது. பின் இங்கிருந்து கங்கை ஆறாக மாறுகிறது. இந்த நதியே கங்கை நதியில் பெரும் பங்களிப்பைத் தருகிறது.


பத்ரிநாத் கோயில்

பத்ரிநாத் கோவில் இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும். இங்கு சிவன் அருள் பாளிக்கிறார். இது அலக்நந்தா ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. இந்த இடமானது இமய மலைத்தொடரில் நாரயன் மற்றும் நார் என்ற இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த கோயிலைக் காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து சிவனைத் தரிசிக்கின்றனர்.

துணை ஆறுகள்

மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள்.

பஞ்ச நதிகள்

கர்வால் பகுதியில் ஐந்து நதிகள் ஒன்றாக கலக்கின்றன. எனவே இந்த இடம் புனித நதிகளின் சங்கமம் என அழைக்கப்படுகிறது.

சுற்றுலா பயாணிகள்

இந்த நதியில் படகுப் பயணம் செய்தல் என்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகும். எனவே இந்த நதி உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை வெகுவும் கவர்கிறது.

அணைகள்

இவ்வாற்றின் குறுக்கே 37 அணைகள் (கட்டிமுடிக்கப்பட்டோ கட்டப்பட்டோ அல்லது திட்டமிடப்பட்டோ) நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக உள்ளன. அவைகள்

# அணைகளின் பெயர்கள் மின் வாட் நிலை அணையின் உயரம்
1 பத்ரிநாத் 1.25 செயல்பாட்டில் உள்ளது
2 டாபொவான் 0.8 செயல்பாட்டில் உள்ளது
3 தாராலி 0.4 செயல்பாட்டில் உள்ளது
4 தில்வாரா 0.2 செயல்பாட்டில் உள்ளது
5 உர்கம் 3 செயல்பாட்டில் உள்ளது
6 விஸ்ணுபிரியாஹ் 400 செயல்பாட்டில் உள்ளது 14
7 காளிகங்கா 1 4 கட்டுமானத்தில் உள்ளது
8 காளிகங்கா 2 6 கட்டுமானத்தில் உள்ளது
9 KOTI BHEL IB 320 கட்டுமானத்தில் உள்ளது 90
10 KOTI BHEL II 530 கட்டுமானத்தில் உள்ளது 82
11 மாதாமஹேஸ்வர் 50 கட்டுமானத்தில் உள்ளது
12 தபவோவன் விஸ்ணுகுட் 520 கட்டுமானத்தில் உள்ளது 22
13 ஸ்ரீநகர் 330 கட்டுமானத்தில் உள்ளது
14 சிங்கிளி பிஹத்வாரி 99 கட்டுமானத்தில் உள்ளது

நகரங்கள்

இந்த நதிக் கரையில் அமைந்துள்ள நகரங்கள் பத்ரிநாத், விஷ்ணுபிரயாக், ஜோஷிமத், சாமோலி, நந்தப்பிராக், கர்ணபிரயாக், ருத்ரபிரயாக், ஸ்ரீநகர் மற்றும் தேவ்பிரயாக் ஆகிய நகரங்களாகும்.


மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலக்நந்தா_ஆறு&oldid=2502222" இலிருந்து மீள்விக்கப்பட்டது