துளசி கிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 83: வரிசை 83:
{{s-ttl|title=[[நேபாள பிரதம அமைச்சர்கள்|நேபாள பிரதம அமைச்சர்]] |years=1964 – 1965}}
{{s-ttl|title=[[நேபாள பிரதம அமைச்சர்கள்|நேபாள பிரதம அமைச்சர்]] |years=1964 – 1965}}
{{s-aft|after=[[சூரிய பகதூர் தாபா]]}}
{{s-aft|after=[[சூரிய பகதூர் தாபா]]}}
{{s-bef|before=நாகேந்திர பிரசாத் ரிஜால்}}
{{s-bef|before=[[நாகேந்திர பிரசாத் ரிஜால்]]}}
{{s-ttl|title=[[நேபாள பிரதம அமைச்சர்கள்|நேபாள பிரதம அமைச்சர்]]|years=1975 – 1977}}
{{s-ttl|title=[[நேபாள பிரதம அமைச்சர்கள்|நேபாள பிரதம அமைச்சர்]]|years=1975 – 1977}}
{{s-aft|after=[[கீர்த்தி நிதி பிஸ்தா]]}}
{{s-aft|after=[[கீர்த்தி நிதி பிஸ்தா]]}}

17:31, 5 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்

துளசி கிரி
तुल्सी गिरी
23வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
2 ஏப்ரல் 1963 – 23 டிசம்பர் 1963
ஆட்சியாளர்மன்னர் மகேந்திரா
முன்னையவர்விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
பின்னவர்சூரிய பகதூர் தாபா
பதவியில்
26 பிப்ரவரி 1964 – 26 சனவரி 1965
ஆட்சியாளர்மன்னர் மகேந்திரா
முன்னையவர்சூரிய பகதூர் தாபா
பின்னவர்சூரிய பகதூர் தாபா
பதவியில்
1 டிசம்பர் 1975 – 12 செப்டம்பர் 1977
ஆட்சியாளர்பிரேந்திரா
முன்னையவர்நாகேந்திர பிரசாத் ரிஜால்
பின்னவர்கீர்த்தி நிதி பிஸ்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 செப்டம்பர் 1926 (1926-09-26) (அகவை 97)
சிராஹா, நேபாளம்
குடியுரிமைநேபாளம்
அரசியல் கட்சிசுயேச்சை
வாழிடம்(s)பெங்களூரு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

துளசி கிரி (Tulsi Giri) (நேபாளி: तुलसी गिरि (பிறப்பு:26 செப்டம்பர் 1926)[1]நேபாள நாட்டின் பிரதம அமைச்சராக [2]1963 - 1964, 1964 - 1965 மற்றும் 1975 - 1977 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்தவர். இவர் நேபாளத்தின் சிராஹாவில் 1926ல் பிறந்தவர்.[3]

1959 - 1960ல் நேபாளி காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்தவர். மேலும் அரசியல் கட்சிகள் சார்பற்ற நேபாள தேசிய பஞ்சாயத்து ஆட்சியில் (1960 - 1990) முதன்முறையாக நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர். [4][5]

மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சிறீ வித்தியாசாகர் கல்லூரியில் பட்டம் பெற்ற துளசி கிரி, அரசியலில் தனது வாழ்க்கையைத் துவக்கியவர். [6] துளசி கிரி, சாரா எனும் கிறித்தவ பெண்ணை மணந்து யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறித்தவ சமயத்திற்கு மதம் மாறினார்.

1986ல் துளசி கிரி அரசியலிருந்து விலகி இலங்கையில் குடியேறினார். [7] [8][9] அங்கு இரண்டு ஆண்டு தங்கிய துளசி கிரி, இறுதியாக இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் 2005 வரை தங்கினார்.

மேற்கோள்கள்

  1. Profile of Tulsi Giri
  2. Praagh, David Van (2003). The greater game: India's race with destiny and China. McGill-Queen's Press - MQUP. p. 332. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7735-2639-6. பார்க்கப்பட்ட நாள் 1 April 2011.
  3. [1]
  4. http://www.nepalstory.com/engelsk/e-02-17.html
  5. Prominent alumni
  6. http://demrepubnepal.blogspot.com/2005/10/tulsi-giri-interview.html
  7. From Kathmandu to Damon:The Story of dr. Giri
  8. http://web.archive.org/web/20141022091552
  9. [http://www.nepalstory.com/engelsk/e-02-17.html

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர் நேபாள பிரதம அமைச்சர்
1960 – 1963
பின்னர்
முன்னர் நேபாள பிரதம அமைச்சர்
1964 – 1965
பின்னர்
முன்னர் நேபாள பிரதம அமைச்சர்
1975 – 1977
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_கிரி&oldid=2467413" இலிருந்து மீள்விக்கப்பட்டது