பில்லா (2007 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு சேர்ப்பு
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 30: வரிசை 30:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2007ஆம் அண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2007ஆம் அண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]

[[en:Billa (2007 film)]]
[[fr:Billa (film, 2007)]]

22:34, 21 மே 2008 இல் நிலவும் திருத்தம்

பில்லா 2007
இயக்கம்விசுவரதன்
கதைவிசுவரதன்
திரைக்கதைவிசுவரதன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஅஜித் குமார்
நமிதா
நயன்தாரா
பிரபு
பிரகாஷ் ராஜ்
ஒளிப்பதிவுநிரவ் ஷா
சண்டைப் பயிற்சிவில்லியம் அங்
நடன அமைப்புராஜு சுந்தரம்
வெளியீடு2007
மொழிதமிழ்

பில்லா 2007 அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, பிரகாஷ் ராஜ் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவர இருக்கும் தமிழ்த் திரைப்படமாகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறிபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.[1] இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் 2007 தீபாவளிக்கு வெளியாக இருந்ததெனினும் இப்போது 2007 நவம்பர் 30 க்கு தள்ளிப்போடப் பட்டுள்ளது.[2][3]


மேற்கோள்கள்

  1. SAIMIRA, PYRAMID. "மீண்டும் பில்லா!". pstlpost.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2007-11-08.
  2. "தள்ளிப் போனது பில்லா!". தட்ஸ்டமிழ் இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 2007-11-08.
  3. "Billa 2007" (HTML). காலாட்டா இணையத்தளம். tamil.galatta.com. பார்க்கப்பட்ட நாள் 2007-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லா_(2007_திரைப்படம்)&oldid=243334" இலிருந்து மீள்விக்கப்பட்டது