ஜாஸ்மின் பசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 42: வரிசை 42:
| 2015 || பிடித்த புது ஜோடி || சித்தாந்த் குப்தா-ஜாஸ்மின் பசின் || தஷன்-யே-இஷ்க் || {{won}}
| 2015 || பிடித்த புது ஜோடி || சித்தாந்த் குப்தா-ஜாஸ்மின் பசின் || தஷன்-யே-இஷ்க் || {{won}}
|-
|-
| 201 || பிடித்த அம்மா-மகள் || வைஷ்ணவி மஹந்த்-ஜாஸ்மின் பசின் || தஷன்-யே-இஷ்க் || {{won}}
| 2015 || பிடித்த அம்மா-மகள் || வைஷ்ணவி மஹந்த்-ஜாஸ்மின் பசின் || தஷன்-யே-இஷ்க் || {{won}}
|-
|-
|}
|}

14:04, 1 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்

ஜாஸ்மின் பசின்
படிமம்:ஜாஸ்மின் பஸின்.png
2017 கலர்ஸ் கோல்டன் விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஜாஸ்மின் பசின்
பிறப்புசூன் 28, 1990 (1990-06-28) (அகவை 33)
கோடா
பணிஇந்திய நடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2011 - present

ஜாஸ்மின் பசின் என்பவர் ஒரு இந்திய நடிகையும் மாடலும் ஆவார். இவர் ஜீ டிவியின் தஷன்-யே-இஷ்க் என்ற இந்தி தொடரில் டிவிங்கிள் தனேஜாவாக நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[1] இவர் 2011ம் ஆண்டு சிம்பு நடித்த வானம் என்ற தமிழ்ப்படம் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகமானார்.[2] [3] அதன் பிறகு அவர் சில தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் தில் ஸே தில் தக் என்ற இந்தி தொடரில் நடித்து வருகிறார்.[4]

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் மொழி
2011 வானம் பிரியா தமிழ்
2014 கரோட்பதி கன்னடம்
2014 பீவேர் ஆஃப் டாக்ஸ் மலையாளம்
2014 தில்லுன்னோடு தெலுங்கு
2014 வேடா சோனல் தெலுங்கு
2015 லேடிஸ்&ஜென்டில்மென் அஞ்சலி தெலுங்கு
2016 ஜில் ஜங் ஜக் சோனு ஸவந்த் தமிழ்

விருதுகள்

ஜீ ரிஷ்தே விருதுகள்

ஆண்டு விருது பெற்றவர் தொடர் முடிவு
2015 பிடித்த புது ஜோடி சித்தாந்த் குப்தா-ஜாஸ்மின் பசின் தஷன்-யே-இஷ்க் வெற்றி
2015 பிடித்த அம்மா-மகள் வைஷ்ணவி மஹந்த்-ஜாஸ்மின் பசின் தஷன்-யே-இஷ்க் வெற்றி

ஜீ கோல்ட் விருதுகள்

ஆண்டு விருது பெற்றவர் தொடர் முடிவு
2016 சிறந்த அறிமுக நடிகை ஜாஸ்மின் பசின் தஷன்-யே-இஷ்க் வெற்றி

கலர்ஸ் கோல்டன் பெடல் விருதுகள்

ஆண்டு விருது பெற்றவர் தொடர் முடிவு
2017 சிறந்த திறமையான நடிப்பு ஜாஸ்மின் பசின் தில் ஸே தில் தக் வெற்றி

மேற்கோள்கள்

  1. "My Journey in Tashan-E -Ishq has been amazing: Jasmin Bhasin".
  2. "இந்தி தொடரில் தமிழ் நடிகை".
  3. "Jasmine replaces Sneha in Vaanam".
  4. "Jasmin Bhasin admits she is not as courageous as her character Teni in Dil Se Dil Tak".

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஸ்மின்_பசின்&oldid=2422987" இலிருந்து மீள்விக்கப்பட்டது