அ. கமாலுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45: வரிசை 45:
திருச்சி ஆய்வு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகவும், கூத்தா நல்லூர் சுல்தானா அப்துல்லாஹ் இராவுத்தர் மகளிர் கல்லூரியின் முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
திருச்சி ஆய்வு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகவும், கூத்தா நல்லூர் சுல்தானா அப்துல்லாஹ் இராவுத்தர் மகளிர் கல்லூரியின் முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
==எழுதிய நூல்கள்==
==எழுதிய நூல்கள்==
[[File:Islam an extreem religion?.jpg|thumb|Islam an extreem religion? By Pgrof A.Kamaludeen]]
[[File:Islam an extreem religion?.jpg|thumb|Islam an extreme religion? By Prof A.Kamaludeen]]
*நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்
*நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்
*ஆறு நம்பரும் 5 அமல்களும்
*ஆறு நம்பரும் 5 அமல்களும்

14:13, 12 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

பேராசிரியர் அ. கமாலுத்தீன்
படிமம்:A.Kamaludeen.jpg
பிறப்பு6 மே 1945 (1945-05-06) (அகவை 79)
பேகம்பூர்,திண்டுக்கல், (தமிழ்நாடு)
இருப்பிடம்காஜா நகர், திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
கல்விM.Sc,M.phil.
படித்த கல்வி நிறுவனங்கள்ஜமால் முகமது கல்லூரி, திருச்சி, தமிழ்நாடு
பணிபேராசிரியர்

பேராசிரியர் அ. கமாலுத்தீன் (பிறப்பு: மே 6 1945) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், பேகம்பூர் திண்டுக்கலில் பிறந்து தற்போது சையது சாகிப் தெரு காஜாநகர் திருச்சியில் வசித்துவரும் இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் துணை முதல்வராக இருந்தார்.பின்பு திருச்சி M.I.E.T.கல்லூரியில் முதல்வராக இருந்தார்.[1] திருச்சி ஆய்வு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகவும், கூத்தா நல்லூர் சுல்தானா அப்துல்லாஹ் இராவுத்தர் மகளிர் கல்லூரியின் முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

எழுதிய நூல்கள்

படிமம்:Islam an extreem religion?.jpg
Islam an extreme religion? By Prof A.Kamaludeen
  • நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்
  • ஆறு நம்பரும் 5 அமல்களும்
  • இஸ்லாத்தில் ஹஜ்,உம்ரா
  • நபி வழியில் திருமணம்
  • ISLAM An Extreme Religion? (ஆங்கில மொழி)

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • டாக்டர் மால்கம் விருது - 2004

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
  1. http://www.jmcalumni.org.sg/?p=273
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கமாலுத்தீன்&oldid=2400348" இலிருந்து மீள்விக்கப்பட்டது