காரபான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி தலைப்பு திருத்த வேண்டல்
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{nowikidatalink}}
'''காரபான்''' என்பது [[செனகல்]] நாட்டின் தென்மேற்குப்பகுதியில் காசாமன்ஸ் ஆற்றின் [[கழிமுகம்|கழிமுகப்பகுதியில்]] அமைந்துள்ள ஒரு [[தீவு]] மற்றும் கிராமம் ஆகும்.
==தோற்றம்==
காசாமன்ஸ் ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ள செனகலின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ள காரபான் ஒருதீவு மற்றும் கிராமம் ஆகும்.
==ஜோலா இன மக்கள்==
==ஜோலா இன மக்கள்==
ஆரம்பகாலத்தில் இத்தீவுப்பகுதியில் வாழ்ந்தமக்களாக ஜோலா இனமக்கள் அறியப்படுகின்றனர்.இன்றளவும் இத்தீவுப்பகுதியில் மக்கள்தொகை மிகுந்த இனமாக இச்ஜோலா இனமக்கள் இருக்கின்றனர். ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டிற்குச் செலுத்த வேண்டிய தொகை 196 பிராங்கை இக்கிராமதலைவர் காக்ளெட் திருப்பி செலுத்தாததால் 1836 ஆம்ஆண்டு ஜனவரி 22-ம் தேதி இத்தீவு பிரான்ஸ் நாட்டிற்கு அடிபணிந்தது. 1869-ல் காரபான் தீவு தன்னாட்சி பெற்றதாக விளங்கினாலும் 1886-ல் ஆண்டு செதியவ்வுடன் இணைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் இத்தீவின் மக்கள்தொகை படிப்படியாக குறைய ஆரம்பித்தது.இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் வறட்சி, காசாமன்ஸ்போராட்டம் மற்றும் 2002-ல் ஜுலாவின் போக்குவரத்து குறைந்தது போன்றவையும் சில காரணங்களாகும். காரபானிலிருந்து மக்கள் வணிகம் செய்யவும் உல்லாசப் பயணிகள் வந்து செல்லவும் ஜுலா தலையாய போக்குவரத்தாகும். அரசியல் ரீதியாக செனகலிலிருந்து தனித்து இருந்த போதிலும் காரபான் இக்கிராமத்தின் தலைநகராக விளங்கியது. செனகல் அரசாங்கத்தின் நிர்வாக அமைப்புடன் எந்தவகையிலும் காரபான் பொருந்தவில்லை. இருந்தபோதிலும் இத்தீவில் ஒரு உல்லாசப் பயணங்கள் ஏற்பாடு செய்யும் தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இங்கு வசிப்பவர்கள் இதில் விருப்பமில்லாமல் பங்கேற்றனர்.
ஆரம்பகாலத்தில் இத்தீவுப்பகுதியில் வாழ்ந்தமக்களாக ஜோலா இனமக்கள் அறியப்படுகின்றனர். இன்றளவும் இத்தீவுப்பகுதியில் மக்கள்தொகை மிகுந்த இனமாக இச்ஜோலா இனமக்கள் இருக்கின்றனர். ஆண்டுதோறும் [[பிரான்ஸ்]] நாட்டிற்குச் செலுத்த வேண்டிய தொகை 196 பிராங்கை இக்கிராமதலைவர் காக்ளெட் திருப்பி செலுத்தாததால் 1836 ஆம்ஆண்டு ஜனவரி 22-ம் தேதி இத்தீவு பிரான்ஸ் நாட்டிற்கு அடிபணிந்தது. 1869-ல் காரபான் தீவு தன்னாட்சி பெற்றதாக விளங்கினாலும் 1886-ல் ஆண்டு செதியவ்வுடன் இணைக்கப்பட்டது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்பின்]] இத்தீவின் மக்கள்தொகை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் வறட்சி, காசாமன்ஸ் போராட்டம் மற்றும் 2002-ல் ஜுலாவின் போக்குவரத்து குறைந்தது போன்றவையும் சில காரணங்களாகும். காரபானிலிருந்து மக்கள் வணிகம் செய்யவும் உல்லாசப் பயணிகள் வந்து செல்லவும் ஜுலா தலையாய போக்குவரத்தாகும். அரசியல் ரீதியாக செனகலிலிருந்து தனித்து இருந்த போதிலும் காரபான் இக்கிராமத்தின் தலைநகராக விளங்கியது. செனகல் அரசாங்கத்தின் நிர்வாக அமைப்புடன் எந்தவகையிலும் காரபான் பொருந்தவில்லை. இருந்தபோதிலும் இத்தீவில் ஒரு உல்லாசப் பயணங்கள் ஏற்பாடு செய்யும் தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இங்கு வசிப்பவர்கள் இதில் விருப்பமில்லாமல் பங்கேற்றனர்.


==இவற்றையும் காண்க==
<!--==இவற்றையும் காண்க==
* [[Geography of Senegal]]
* [[Geography of Senegal]]
* [[History of Senegal]]
* [[History of Senegal]]
வரிசை 14: வரிசை 13:


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist|colwidth=30em}}
{{reflist|colwidth=30em}} -->
==உசாத்துணை==

==Bibliography==
*{{Cite book|title=Greater France: A History of French Overseas Expansion|author=Robert Aldrich|publisher=Palgrave Macmillan|year=1996|location=New York|isbn=0-312-16000-3}}
*{{Cite book|title=Greater France: A History of French Overseas Expansion|author=Robert Aldrich|publisher=Palgrave Macmillan|year=1996|location=New York|isbn=0-312-16000-3}}
*{{Cite book|title=Atlas du Sénégal|author=Danielle Ben Yahmed|publisher=Éditions du Jaguar|location=Paris|year=2007|isbn=2-86950-414-4|language=fr}}
*{{Cite book|title=Atlas du Sénégal|author=Danielle Ben Yahmed|publisher=Éditions du Jaguar|location=Paris|year=2007|isbn=2-86950-414-4|language=fr}}
வரிசை 68: வரிசை 66:
*{{Cite journal|author=Amiral Vallon|title=La Casamance, dépendance du Sénégal|journal=Revue maritime et coloniale|series=9|volume=6|date=20 April 1862|pages=456–474|url=http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k104234f/f467|language=fr}}
*{{Cite journal|author=Amiral Vallon|title=La Casamance, dépendance du Sénégal|journal=Revue maritime et coloniale|series=9|volume=6|date=20 April 1862|pages=456–474|url=http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k104234f/f467|language=fr}}


==மேலும் படிக்க==
==Further reading==
;வரைபடவியல்
;Cartography
*{{fr icon}} ''Entrée de la Casamance et mouillage de Carabane'', [[nautical chart]] drawn up by [[Aristide Vallon]] in 1862, corrected in 1869 and edited in 1871
*{{fr icon}} ''Entrée de la Casamance et mouillage de Carabane'', [[nautical chart]] drawn up by [[Aristide Vallon]] in 1862, corrected in 1869 and edited in 1871
*''Africa. West Coast. Senegal. Entrance to the River Kasamanze (Karabane Anchorage)'', map drawn up in 1909 and edited in 1921
*''Africa. West Coast. Senegal. Entrance to the River Kasamanze (Karabane Anchorage)'', map drawn up in 1909 and edited in 1921


;திரைப்படவியல்
;Filmography
*{{fr icon}} ''Casamance: l'autre Sénégal'', [[documentary film]] by Virginie Berda, 2006
*{{fr icon}} ''Casamance: l'autre Sénégal'', [[விபரணத் திரைப்படம்]] by Virginie Berda, 2006
*{{fr icon}} ''Un nouveau bateau pour la Casamance'', news report by Anne Gouraud and Olivier Bonnet produced by [[France 3]] for the television series ''[[Thalassa (TV series)|Thalassa]]'', 2006
*{{fr icon}} ''Un nouveau bateau pour la Casamance'', news report by Anne Gouraud and Olivier Bonnet produced by [[France 3]] for the television series ''[[Thalassa (TV series)|Thalassa]]'', 2006


==புற இணைப்புகள்==
==External links==
{{Commons category|Carabane}}
{{Commons category|Carabane}}
*{{cite web
*{{cite web
வரிசை 109: வரிசை 107:
|accessdate=March 9, 2017
|accessdate=March 9, 2017
|language=nl}}
|language=nl}}
{{Islands of Senegal}}
<!--{{Islands of Senegal}}
{{featured article}}

[[Category:Populated places in the Ziguinchor Region]]
[[Category:Populated places in the Ziguinchor Region]]
[[Category:Islands of Senegal]]
[[Category:Islands of Senegal]] -->



[[பகுப்பு:கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

06:49, 12 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

காரபான் என்பது செனகல் நாட்டின் தென்மேற்குப்பகுதியில் காசாமன்ஸ் ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு மற்றும் கிராமம் ஆகும்.

ஜோலா இன மக்கள்

ஆரம்பகாலத்தில் இத்தீவுப்பகுதியில் வாழ்ந்தமக்களாக ஜோலா இனமக்கள் அறியப்படுகின்றனர். இன்றளவும் இத்தீவுப்பகுதியில் மக்கள்தொகை மிகுந்த இனமாக இச்ஜோலா இனமக்கள் இருக்கின்றனர். ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டிற்குச் செலுத்த வேண்டிய தொகை 196 பிராங்கை இக்கிராமதலைவர் காக்ளெட் திருப்பி செலுத்தாததால் 1836 ஆம்ஆண்டு ஜனவரி 22-ம் தேதி இத்தீவு பிரான்ஸ் நாட்டிற்கு அடிபணிந்தது. 1869-ல் காரபான் தீவு தன்னாட்சி பெற்றதாக விளங்கினாலும் 1886-ல் ஆண்டு செதியவ்வுடன் இணைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் இத்தீவின் மக்கள்தொகை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் வறட்சி, காசாமன்ஸ் போராட்டம் மற்றும் 2002-ல் ஜுலாவின் போக்குவரத்து குறைந்தது போன்றவையும் சில காரணங்களாகும். காரபானிலிருந்து மக்கள் வணிகம் செய்யவும் உல்லாசப் பயணிகள் வந்து செல்லவும் ஜுலா தலையாய போக்குவரத்தாகும். அரசியல் ரீதியாக செனகலிலிருந்து தனித்து இருந்த போதிலும் காரபான் இக்கிராமத்தின் தலைநகராக விளங்கியது. செனகல் அரசாங்கத்தின் நிர்வாக அமைப்புடன் எந்தவகையிலும் காரபான் பொருந்தவில்லை. இருந்தபோதிலும் இத்தீவில் ஒரு உல்லாசப் பயணங்கள் ஏற்பாடு செய்யும் தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இங்கு வசிப்பவர்கள் இதில் விருப்பமில்லாமல் பங்கேற்றனர்.

உசாத்துணை

மேலும் படிக்க

வரைபடவியல்
  • (பிரெஞ்சு) Entrée de la Casamance et mouillage de Carabane, nautical chart drawn up by Aristide Vallon in 1862, corrected in 1869 and edited in 1871
  • Africa. West Coast. Senegal. Entrance to the River Kasamanze (Karabane Anchorage), map drawn up in 1909 and edited in 1921
திரைப்படவியல்

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Carabane
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரபான்&oldid=2400097" இலிருந்து மீள்விக்கப்பட்டது