சித்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: he |
சி robot Adding: fi |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
[[de:Sitar]] |
[[de:Sitar]] |
||
[[en:Sitar]] |
[[en:Sitar]] |
||
[[fi:Sitar]] |
|||
[[fr:Sitar]] |
[[fr:Sitar]] |
||
[[he:סיטאר]] |
[[he:סיטאר]] |
05:01, 15 திசம்பர் 2005 இல் நிலவும் திருத்தம்
இசைக் கருவிகளுள் ஒன்று சித்தார் (Sitar). இந்துஸ்தானி இசையைச் சிறப்பாக இசைப்பதற்கு இக்கருவி ஏற்றது. சித்தார் நரம்புக் கருவியாகும். குடம் என்ற இதன் பகுதியை மரம் அல்லது சுரைக்காயினால் செய்வர். வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுகள் உள்ளன. வீணையில் மொட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள். இந்திய இசைக்கலை