ரூட்டிங் (ஆண்ட்ராய்டு இயங்குதளம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{unreferenced}}
'''ரூட்டிங்''' என்பது ஆண்ட்ராய்ட் கைப்பேசியில் பயன்படுத்தும் ஒரு செயல்முறை ஆகும், ரூட்டிங் செய்வதன் மூலம் பயனர் பல்வேறு கட்டுப்பாடற்ற சலுகைகளை ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் பெற மற்றும் பயன்படுத்த முடியும் மேலும் ரூட்டிங் செய்த சாதனத்தில் தயாரிப்பாளர்கள் உருவாக்கிய கட்டுப்பாடுகளின்றி பயன்படுத்த முடியும் ஏனெனில் இதில் கெர்னலை (kernel) முழுமையாக கட்டுப்படுத்தி இயக்க முடியும். பொதுவாக ரூட்டிங் செய்வதை எந்த ஒரு தயாரிப்பாளர்களும் ஊக்குவிப்பதில்லை.
'''ரூட்டிங்''' என்பது ஆண்ட்ராய்ட் கைப்பேசியில் பயன்படுத்தும் ஒரு செயல்முறை ஆகும், ரூட்டிங் செய்வதன் மூலம் பயனர் பல்வேறு கட்டுப்பாடற்ற சலுகைகளை ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் பெற மற்றும் பயன்படுத்த முடியும் மேலும் ரூட்டிங் செய்த சாதனத்தில் தயாரிப்பாளர்கள் உருவாக்கிய கட்டுப்பாடுகளின்றி பயன்படுத்த முடியும் ஏனெனில் இதில் கெர்னலை (kernel) முழுமையாக கட்டுப்படுத்தி இயக்க முடியும். பொதுவாக ரூட்டிங் செய்வதை எந்த ஒரு தயாரிப்பாளர்களும் ஊக்குவிப்பதில்லை.ரூட்டிங், ஆப்பிளின் ஐஓஎஸில் (ios) செய்யப்படும் ''ஜெயில்பிரேக்கிங்'' (jailbreaking) உடனும் ஒப்பிடுவதும் உண்டு.


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

04:45, 21 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

ரூட்டிங் என்பது ஆண்ட்ராய்ட் கைப்பேசியில் பயன்படுத்தும் ஒரு செயல்முறை ஆகும், ரூட்டிங் செய்வதன் மூலம் பயனர் பல்வேறு கட்டுப்பாடற்ற சலுகைகளை ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் பெற மற்றும் பயன்படுத்த முடியும் மேலும் ரூட்டிங் செய்த சாதனத்தில் தயாரிப்பாளர்கள் உருவாக்கிய கட்டுப்பாடுகளின்றி பயன்படுத்த முடியும் ஏனெனில் இதில் கெர்னலை (kernel) முழுமையாக கட்டுப்படுத்தி இயக்க முடியும். பொதுவாக ரூட்டிங் செய்வதை எந்த ஒரு தயாரிப்பாளர்களும் ஊக்குவிப்பதில்லை.ரூட்டிங், ஆப்பிளின் ஐஓஎஸில் (ios) செய்யப்படும் ஜெயில்பிரேக்கிங் (jailbreaking) உடனும் ஒப்பிடுவதும் உண்டு.

ஆதாரங்கள்