தமிழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி disambiguation |
சி *திருத்தம்* |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{About| |
{{About|தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை||தமிழ்நாடு}} |
||
{{Infobox former country |
{{Infobox former country |
||
| conventional_long_name = தமிழகம் |
| conventional_long_name = தமிழகம் |
17:36, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
தமிழகம் | |
---|---|
4ஆம் நூற்றாண்டு BCE–3ஆம் நூற்றாண்டு CE | |
வரலாறு | |
• தொடக்கம் | 4ஆம் நூற்றாண்டு BCE |
• முடிவு | 3ஆம் நூற்றாண்டு CE |
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.[1][2] சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக இந்தப் பகுதி ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகவும், தமிழ் மொழியே இயல்பு மொழியாகவும் இருந்துள்ளது. [note 1] மேலும் அனைத்து மக்களின் பண்பாடும் தமிழர் பண்பாடாகவே இருந்துள்ளது. [note 2] வரலாற்றிற்கு முந்தைய கேரள மற்றும் தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு தரவுகளை பார்க்கும் பொழுது தமிழகம் தனி ஒரு பண்பாட்டுப் பகுதியாக இருந்ததை உறுதியாகச் சொல்லமுடியவில்லை.[5]
சங்ககாலப் பகுதியில் தமிழ் பண்பாடு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் பரவியது. [6]
மேற்கோள்கள்
- ↑ Kanakasabhai, V (1997). The Tamils Eighteen Hundred Years Ago. Asian Educational Services. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120601505.
- ↑ Abraham, Shinu (2003). "Chera, Chola, Pandya: using archaeological evidence to identify the Tamil kingdoms of early historic South India.". Asian Perspectives: the Journal of Archaeology for Asia and the Pacific 42. http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GfpTLJYcL1XJGP4Vv1mSvT1hvmCvCxGMhrrDBZ23l2vmKVN1JkYG!-2096127210?docId=5002047766.
- ↑ Thapar 2004, ப. 229.
- ↑ Kanakasabhai 1997, ப. 10.
- ↑ Abraham 2003.
- ↑ Singh 2009, ப. 384.
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "note", but no corresponding <references group="note"/>
tag was found