புவியியல் சார்ந்த குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புவியியல் சார்ந்த குறியீடு
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''புவியியல் சார்ந்த குறியீடு''' என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாடு மாநிலத்தில் புவியியல் சார்ந்த குறியீடுக்கான விண்ணப்பத்தை சென்னையில் உள்ள அறிவுசார் காப்புரிமை அலுவலகத்தில் சட்ட பயிற்சியாளர் அல்லது பதிவு முகவர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
'''புவியியல் சார்ந்த குறியீடு''' (''Geographical indication'', '''GI''') என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.<ref>[http://agritech.tnau.ac.in/ta/patents/patents_gi_ta.html புவியியல் சார்ந்த குறியீடு]</ref>

<ref>[http://agritech.tnau.ac.in/ta/patents/patents_gi_ta.html புவியியல் சார்ந்த குறியீடு]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

10:10, 27 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

புவியியல் சார்ந்த குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.[1]

மேற்கோள்கள்