மணிக்கூட்டுக் கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 22 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Rajabai-Tower.jpg|thumb|200px|ராஜபாய் கோபுரம், மும்பாய், இந்தியா]]
[[Image:Rajabai-Tower.jpg|thumb|200px|ராஜபாய் கோபுரம், மும்பாய், இந்தியா]]



16:50, 29 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

ராஜபாய் கோபுரம், மும்பாய், இந்தியா

மணிக்கூட்டுக் கோபுரம் அல்லது மணிக்கூண்டு என்பது, பொதுவாக நான்கு திசைகளிலும் இருந்து பார்க்கக்கூடிய வகையில் அதன் நான்கு பக்கங்களிலும் மணிக்கூடுகள் பொருத்தப்பட்ட ஒரு கோபுரம் ஆகும். மணிக்கூட்டுக் கோபுரங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களின், அல்லது நகர மண்டபங்களின் பகுதியாக இருக்கக்கூடும். பல மணிக்கூட்டுக் கோபுரங்கள் இதற்கெனக் கட்டப்பட்ட தனிக் கோபுரங்களாகவும் உள்ளன.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிக்கூட்டுக்_கோபுரம்&oldid=1989897" இலிருந்து மீள்விக்கப்பட்டது