கியூபெக்வா கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *உரை திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Logo du Bloc qucois.png|thumb|right|100px|க்குயூபெக்கா கட்சி]]
[[படிமம்:Logo du Bloc qucois.png|thumb|right|100px|க்குயூபெக்கா கட்சி]]
'''க்யூபெக்வா கட்சி''' (Bloc Québécois) [[கனடா|கனடிய]] மத்திய [[கூட்டாட்சி]] அரசியலில் ஒரு முக்கிய கட்சியாகும். இக்கட்சியின் முக்கிய நோக்கம் கியுபெக் மாகாணத்தை ஜனநாயக முறையில் ஒரு தனிநாடு ஆக்குவதுதான். இதற்கு இக்கட்சி அரசியல் மார்கத்தை மட்டுமே கைகொள்கின்றது. வன்முறை வழிகள் எதிலும் இக்கட்சி ஈடுபடுவதில்லை. இக்கட்சி 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
'''க்யூபெக்வா கட்சி''' (Bloc Québécois) [[கனடா|கனடிய]] மத்தியக் [[கூட்டாட்சி]] அரசியலில் ஒரு முக்கிய கட்சியாகும். இக்கட்சியின் முக்கிய நோக்கம் கியுபெக் மாகாணத்தை ஜனநாயக முறையில் ஒரு தனிநாடு ஆக்குவதாகும். இதற்கு இக்கட்சி அரசியல் மார்க்கத்தை கைகொள்கின்றது. வன்முறை வழிகள் எதிலும் இக்கட்சி ஈடுபடுவதில்லை. இக்கட்சி 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
{{stub}}
{{stub}}



15:37, 20 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

க்குயூபெக்கா கட்சி

க்யூபெக்வா கட்சி (Bloc Québécois) கனடிய மத்தியக் கூட்டாட்சி அரசியலில் ஒரு முக்கிய கட்சியாகும். இக்கட்சியின் முக்கிய நோக்கம் கியுபெக் மாகாணத்தை ஜனநாயக முறையில் ஒரு தனிநாடு ஆக்குவதாகும். இதற்கு இக்கட்சி அரசியல் மார்க்கத்தை கைகொள்கின்றது. வன்முறை வழிகள் எதிலும் இக்கட்சி ஈடுபடுவதில்லை. இக்கட்சி 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபெக்வா_கட்சி&oldid=1937253" இலிருந்து மீள்விக்கப்பட்டது