கியூபெக்வா கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க்குயூபெக்கா கட்சி

க்யூபெக்வா கட்சி (Bloc Québécois) கனடிய மத்தியக் கூட்டாட்சி அரசியலில் ஒரு முக்கிய கட்சியாகும். இக்கட்சியின் முக்கிய நோக்கம் கியுபெக் மாகாணத்தை ஜனநாயக முறையில் ஒரு தனிநாடு ஆக்குவதாகும். இதற்கு இக்கட்சி அரசியல் மார்க்கத்தை கைகொள்கின்றது. வன்முறை வழிகள் எதிலும் இக்கட்சி ஈடுபடுவதில்லை. இக்கட்சி 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபெக்வா_கட்சி&oldid=3115707" இருந்து மீள்விக்கப்பட்டது