யூகி மைக்கேல் அந்தொனியாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"==யூகின் மைக்கேல் அந்தோன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
==யூகின் மைக்கேல் அந்தோனியாடி==
==யூகின் மைக்கேல் அந்தோனியாடி==

யூகின் மைக்கேல் அந்தோனியாடி 1870இல் கான்சுட்டாண்டிநோபிளில் (இன்றைய துருக்கியைச் சேர்ந்த இசுத்தான்புல்லில்) பிறந்தார்.இளமையிலேயே வானியலில் ஆர்வம்கொண்டு, 1893இல் நிக்கோலசு ஃபிலம்மாரியனுடன் இணைந்து பணிபுரிய பாரீசுக்கருகில் இருந்த ஜூவீசுக்குச் சென்றார். பிறகு இவர் மியூடான் வான்காணடத்துக்குச் சென்று தனது ஆய்வைத் ஹொடர்ந்தார். 1928இல் ஃபிரெஞ்சுக் குடிமகன் ஆனார்.
யூகின் மைக்கேல் அந்தோனியாடி 1870இல் கான்சுட்டாண்டிநோபிளில் (இன்றைய துருக்கியைச் சேர்ந்த இசுத்தான்புல்லில்) பிறந்தார்.இளமையிலேயே வானியலில் ஆர்வம்கொண்டு, 1893இல் நிக்கோலசு ஃபிளம்மாரியனுடன் இணைந்து பணிபுரிய பாரீசுக்கருகில் இருந்த ஜூவீசுக்குச் சென்றார். பிறகு இவர் மியூடான் வான்காணகத்துக்குச் சென்று தனது ஆய்வைத் தொடர்ந்தார். 1928இல் ஃபிரெஞ்சுக் குடிமகன் ஆனார்.

தனது இருநூல்களான செவ்வாய்க் கோள் (லெ பிளானட்டே மார்சு-1930), புதன் கோள் (லெ பிளானட்டே மெர்கியூர்-1934) ஆகியவற்றில் பல்லாண்டுக் காலப் பட்டறிவைப் பதிவாக்கியுள்ளார்.அதில் அவ்விரு கோள்களின் நிலவரைகளையும் வெளியிட்டுள்ளார்.

இவர் 1934இல் வானியல் வரலாற்று நூலொன்றையும் எழுதியுள்ளார்.
இவர் 1934இல் வானியல் வரலாறு குறித்த நூலொன்றையும் எழுதியுள்ளார்.

17:20, 2 மே 2015 இல் நிலவும் திருத்தம்

யூகின் மைக்கேல் அந்தோனியாடி