மின்சாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ar:كهرباء is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Lightning3.jpg|right|thumb|250px|மின்சாரம் மேகத்திலிருந்து பூமிக்கு பாய்வதையே நாம் மின்னனல் என்று அழைக்கிறோம்.melum minsaram enbathu Elaktrankalin ootamea agum.]]
[[படிமம்:Lightning3.jpg|right|thumb|250px|மின்சாரம் மேகத்திலிருந்து பூமிக்கு பாய்வதையே நாம் மின்னனல் என்று அழைக்கிறோம்.melum minsaram enbathu Elaktrankalin ootamea agum.]]

[[மின்னணு]]க்களின் ஓட்டத்தினால் '''மின்சாரம்''' (''electricity'') உருவாகிறது. அல்லது மின்னணு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைகின்றோம். உதாரணமாக மின்னணுக்களின் ஓட்டமே (மின்சாரமே) [[மின்னல்|மின்னலுக்கு]] காரணமாகும். மின்சாரம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருள் [[மின்காந்தம்|மின்காந்த]] சக்தியை பெறுகிறது.
[[மின்னணு]]க்களின் ஓட்டத்தினால் '''மின்சாரம்''' (''electricity'') உருவாகிறது. அல்லது மின்னணு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். உதாரணமாக மின்னணுக்களின் ஓட்டமே (மின்சாரமே) [[மின்னல்|மின்னலுக்கு]] காரணமாகும். மின்சாரம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருள் [[மின்காந்தம்|மின்காந்த]] சக்தியைப் பெறுகிறது.

மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.
மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.

23:03, 31 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

மின்சாரம் மேகத்திலிருந்து பூமிக்கு பாய்வதையே நாம் மின்னனல் என்று அழைக்கிறோம்.melum minsaram enbathu Elaktrankalin ootamea agum.

மின்னணுக்களின் ஓட்டத்தினால் மின்சாரம் (electricity) உருவாகிறது. அல்லது மின்னணு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். உதாரணமாக மின்னணுக்களின் ஓட்டமே (மின்சாரமே) மின்னலுக்கு காரணமாகும். மின்சாரம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருள் மின்காந்த சக்தியைப் பெறுகிறது.

மின்சாரம் பற்றிய அறிவு பழங்காலத்தில் இருந்ததற்கான சான்று இருந்தாலும், இத்துறையின் வளர்ச்சி பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தான் ஏற்பட்டது.

மின்சக்தியை எந்த வித சக்தியாகவும் மிக எளிதில் மாற்ற பல கருவிகள் உள்ளன. அன்றாட வாழ்வில் மின்சாரம் தற்போது பரவலாக உபயோகப்பட்டு வருகிறது. இத்தைகைய மின்சார உற்பத்தி தொழில்களான அனல் மின்சக்தி, நீர் மின் சக்தி, அணு மின் சக்தி நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளில் உபயோகப்படுவது மட்டுமில்லாமல் பல தொழிற்சாலைகளில் உலகம் முழுவதும் பலவித வளர்ச்சிப் பணிகளுக்காகவும் ஆக்கப் பணிகளுக்காகவும் மின்சாரம் பயன்படுகிறது.

செயற்கை முறை மின்சார உற்பத்தி

இவற்றையும் பார்க்கவும்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்சாரம்&oldid=1775545" இலிருந்து மீள்விக்கப்பட்டது