விஷ்ணுராம் மேதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1: வரிசை 1:
''' விஷ்ணுராம் மேதி''' (''Bishnuram Medhi'', {{lang-as|বিষ্ণুৰাম মেধি}}, ''பிஷ்ணுராம் மேதி'') (ஏப்ரல் 24, 1888–சனவரி 21, 1981) [[அசாம்|அசாமின்]] முதலமைச்சராக 1950 முதல் 1957 வரை<ref>[http://assamassembly.gov.in/cm-list.html Assam Chief Ministers List]</ref> பணியாற்றிய [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரரும் ஆவார். இவர் [[சென்னை மாநிலம்|தமிழக]] [[தமிழக ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநராக]] சனவரி 1958 முதல் மே 1964 வரை பணியாற்றி உள்ளார். <ref>[http://www.tnrajbhavan.gov.in/PastGovernors.htm Past Governors]</ref>

== இளமை வாழ்க்கை ==
விஷ்ணுராம் மேதி [[குவஹாத்தி]] அருகிலுள்ள அயோ என்ற சிற்றூரில் சோனாராம், அலேகி என்ற பெற்றோருக்கு வறுமை மிகுந்த விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 24, 1888இல் பிறந்தார். குவகாத்தியில் உள்ள காட்டன் காலேசியேட்டு பள்ளியில் தமது மெட்றிகுலேசன் படிப்பை 1905இல் முடித்தார்.<ref name="cottoncollegiatealumni">{{cite web|title=Esteemed Students of the Cotton Collegiate School|url=http://www.cottoncollegiatealumni.com/esteem1.htm|publisher=Cotton Collegiate Alumni}}</ref> பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் [[கொல்கத்தா]]விலுள்ள மாகாணக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் பட்ட மேற்படிப்பை கரிம வேதியியலில் [[தாக்கா பல்கலைக்கழகம்|தாக்கா பல்கலைக்கழகத்திலிருந்தும்]] முடித்தார். பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு 1914இல் வழக்குரைநர் அவையி்ல் உறுப்பினரானார்.

==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==

00:44, 9 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

விஷ்ணுராம் மேதி (Bishnuram Medhi, அசாமிய மொழி: বিষ্ণুৰাম মেধি, பிஷ்ணுராம் மேதி) (ஏப்ரல் 24, 1888–சனவரி 21, 1981) அசாமின் முதலமைச்சராக 1950 முதல் 1957 வரை[1] பணியாற்றிய இந்திய அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரரும் ஆவார். இவர் தமிழக ஆளுநராக சனவரி 1958 முதல் மே 1964 வரை பணியாற்றி உள்ளார். [2]

இளமை வாழ்க்கை

விஷ்ணுராம் மேதி குவஹாத்தி அருகிலுள்ள அயோ என்ற சிற்றூரில் சோனாராம், அலேகி என்ற பெற்றோருக்கு வறுமை மிகுந்த விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 24, 1888இல் பிறந்தார். குவகாத்தியில் உள்ள காட்டன் காலேசியேட்டு பள்ளியில் தமது மெட்றிகுலேசன் படிப்பை 1905இல் முடித்தார்.[3] பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் கொல்கத்தாவிலுள்ள மாகாணக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் பட்ட மேற்படிப்பை கரிம வேதியியலில் தாக்கா பல்கலைக்கழகத்திலிருந்தும் முடித்தார். பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு 1914இல் வழக்குரைநர் அவையி்ல் உறுப்பினரானார்.

மேற்சான்றுகள்

  1. Assam Chief Ministers List
  2. Past Governors
  3. "Esteemed Students of the Cotton Collegiate School". Cotton Collegiate Alumni.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுராம்_மேதி&oldid=1543430" இலிருந்து மீள்விக்கப்பட்டது